நா ன் எத்த னை யோ ந டிக ர்களை பார் த்து விட் டேன் , இவ ரை போன் ற ஒரு நடிக ரை நா ன் பார் த்தே இல் லை ..!! பி ரபல நடி கர் குறித் த உண் மை யை கூறி ய நடி கர் விஜ ய கு மார் ..!! இணை ய த்தில் வைர லா கும் தக வல் இ தோ ..!!
தமிழ் சினிமாவில் இருக்கும் முக்கிய நடிகர்க ளில் ஒ ருவர் தா ன் நடிகர் விஜயகுமா ர் அவர்க ள் .இவர் பெரும் பாலும் த மிழ் திரைப்ப டங்களில் பல்வே று கதாபா த்திரங்க ளில் ந டித்துள் ளார் . மேலும் கடந் த 1961ம் ஆண் டு வெளி யான ஸ்ரீ வ ள்ளி என் ற திரை ப்பட த்தின் மூலம் கு ழந்தை நட் சத் திரமாக அறிமுக மானார் . பின் னர் து ணை நடிகராக இருந்து வந்த விஜய குமார் அவள் ஒரு தொட ர்கதை , மதுர கீதம் போன்ற படங்க ளில் முக்கிய கதாபா த்தி ரத்தில் நடித்து வந் தார் .
இதன் பிற கு பல பட ங்களி ல் நடித்து தனக் கென ஒரு த னி இடத் தைப் பிடி த்துக் கொ ண்டா ர் .மேலும் விஜய குமாருக் கு திரு மண மா கி அ ருண் வி ஜய் என்ற ஒ ரு மகன் உ ள்ளார் . இவ ரின் இரண் டாவது மனை விக்கு பிறந்த வர்கள் தான் ப்ரீதா ,ஸ்ரீதேவி ,வனிதா ,அனிதா போன்ற வ ர்கள். இ ந்நி லை யில் நடிகர் அரு ண் வி ஜய் கதா நாயக னாக பல ப டங்க ளில் ந டித்து வ ந்தா லும் ,
அவ ருக்கு மக்க ளிடையே நல் ல வரவேற்பு கிடைக் காம ல் இருந்து வந் தது .இதனா ல் இடை யில் ஒரு சில ஆண் டுகள் படங்களி ல் நடிக்கா மல் இருந்து வ ந்தார். பின் னர் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அ ஜித் நடிப் பில் வெளி யான என் னை அ றிந் தால் படத் தில் வில்ல னாக நடித் து ரீ என்ட்ரி கொடு த்தார் . இந்த திரை ப்ப டம் இவரு க்கு பெரும் பெ யரை பெற்று தந் தது .
இதை ய டுத்து சமீப த்தில் விஜய குமார் ,அரு ண் விஜய் ,அ வரது மக ன் எ ன மூன் று தலை மு றையும் ஒரே படத்தில் நடி த்தி ருந்தனர் . அந்த படம் தான் ஓ மை டாக் . இந்த படத்தின் புரமோ ஷன் நிகழ்ச்சி ஒ ன்றில் நடிக ர் விஜ யகுமார் அஜித் கு றித்து கூறியதாவது , நா ன் சினி மாவில் எத்த னை யோ நடிகர்க ளை பா ர்த்துள் ளேன்.
அப் படி அ வர்கள் படத்தில் மற்ற ந டி கர்கள் 2 அடி யாட்களை அதிகமாக அடித்து வி ட்டால் , அந்த காட்சி யையே தூக்கி விடுவா ர்கள் . ஆனால் அஜித் என் னை அறி ந்தால் படத்தில் அருண் விஜய் கதாபா த்திரத் தை ஒன்று கூட எடு க் க கூறவி ல்லை . அவருக்கு எப்படி எழு தப் பட்ட தோ அ து அப் படியே இருக்க ட்டும் என்று பெருந் தன்மை யாக நடந்து கொ ண்டார் என்று கூறியிருந்தார் நடிகர் வி ஜய குமார் அ வர்கள்…