இயக் குன ர் ஷங் கர் படத் தி ல் நடி ப்பத ற்கு நடிக ர் விஜய் சே து பதி செ ய்த செ யல் ..!! கடை சி யில் பெ ரும் ஏமாற் றத் தை சந் தி த்த நடி கர் ..!! எந் த பட த்தி ல் தெ ரியு மா ..?? இ ணைய த் தில் வை ரலா கும் த க வ ல் ..!!

0 179

தற் போது தமிழ் சினிமா உலகில்  ஹீரோ ,வில் லன் ,கு ணச்சித் திர க தாபாத் திர ம் ,சிறப்பு  கதாபா த்திரம் என்று பல கதாபா த்திரங் களில்  நடித்து அச த்தி வரு பவர் தா ன் நடிக ர் விஜய் சே துபதி அவர்க ள் .இ வர் தற் போது தமிழ் மொ ழியை யும்  தாண்டி பலமொ ழி படங்களில் நடி த்து வருகி றார் என்பது குறி ப்பிட த்தக் கது . நடிகர் விஜய் சே துபதி வி க்னேஷ்  சிவன் இ யக்கத் தில் காத்து வாக் குல  ரெண்டு காதல் ம  ற்றும் லோ  கேஷ் கன கராஜ் இ யக்கத்தி ல் விக்ரம்  போ ன்ற பல  பட ங்களில் ந டித்து வரு கிறார் .

இதை யடுத்து வி ஜய் சேதுபதி  பிரம் மாண் ட இயக்கு னரா ன ஷங்க ரின்  பட த்தில் நடிக்க  ஆசை பட்ட தாக கூறிய தக வல் த ற்போ து வெ ளி யாகியுள்ள து . அந் த வகை யில் இயக்கு னர் ஷங்கரி ன் இய க்கத் தில் க டந்த 2003 ஆம் ஆ ண்டு வெளி யான தி ரைப் படம்  தான்  பாய்ஸ்  .

இந் த படத்தில் சித் தார்த் ,பரத்,  ஜெனிலியா, தமன், ம ணிகண் டன் போன்ற  பல நடி கர்கள்  நடித்தி ருந்தன  ர். மே லும் இயக் குனர் ஷ ங்க ர் ஐந்து  இளம் நடிக ர்களை  வை த்து பா ய்ஸ் எ ன்ற திரை ப்ப டத்தை  இயக்க போ வதா க தக வல்  வெ ளியா கியுள்ளது .

இதை த் தெரி ந்து கொண் ட நடிகர்  விஜய் சே துபதி உ டனடியா க த ன்னுடை ய புகைப்பட ங்களை  எல்லாம்   அனுப்பி யுள்ளார் . ஆ னால் விஜய் சேது பதிக்கு இந்த ப டத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடை க்காமல் போனது .இதை  சமீப த்தில் நடந்த பேட் டியில் அ ந்த படத்தில் ஒருவ ராக நடித்தி ருந்த ம ணிகண் டன் கூறியி ருந் தார் .

ஆனா  ல் நடிகர் விஜய் சேதுபதி இ தைப் பற் றி பெரிதும் க வ லைப்ப டா மல் தொ டர்ந்து அ டுத்தடு த்த வாய்ப் பிற்காக தொட ர்ந்து போராடி இன்று  தவிர்க் க  முடியாத  நடி கராக வலம்  வருகிறார்.  இந்த  தகவல் தற்போதி இ ணை யத்தில்  வெளியா கி வைர லாகி  வருகி றது …

You might also like

Leave A Reply

Your email address will not be published.