என் பட த்தி ல் மனோ ரமா வே வே ண் டாம் என்று கூறிய பிரபல இய க்கு னர் ..!! பின்ன ர் கதை யை யே மாற் றி வெற் றிப் படமா க மாற் றிய பிர பல ம் ..!! பல வரு டங் கள் கழி த்து வெ ளி யான சுவா ரி சிய தக வ ல் ..!!

0 10,592

தமி ழ் சினிமா வைப் பொரு த்தவரை  குடும் ப கதைக ளுக்கு எப்போதும்  ரசிகர்க ளி டையே ஒரு   தனி வரவே ற்பு உண்டு .அப்படி குடும்ப கதைக ளை இயக்கி யதன்  மூலம் ரசிகர்களிடையே பிர பல மானவர் தான் இயக் குனர் விசு அவர் கள் . இவர் இ யக்குன ர் மட்டு மல்லாமல்  தயாரிப் பாளர் , கதாசி ரியர் , வசன கர்த் தா ம ற்றும் நடிகர் ஆவார். இவர் இயக் குனர் கே பாலச ந்தரி டம் உ தவி இயக் குன ராக இருந்து பின் னர் இ யக் குன ராக அறிமு கமா னார் .

இதை யடுத்து  இவரின் இ யக்கத் தில் கடந்த 19 86ஆம் ஆண் டு வெ ளியான திரைப்பட ம் தான் சம் சாரம் அ து மின் சாரம். இந்தத் திரைப்படம் இப்போது கூட ரசிக ர்க ளால்  கொண் டாடப் பட்டது தான் வ ருகிறது . அ தற்கு முக் கிய காரணம் இந்த படத்தின் சுவாரி சியமான கதை க்கள ம் தா ன் . இந் நிலை யில் இந் த படத்தி ல் நகைச் சுவை கதா பாத்திர த்திற்காக வி சுவும் ,

அவ ரது தம்பி யும் நடிக்க இரு ப்பதா க கூறி ம னோ ரமா கதாபா த்திரத் தை நீக்கி  விட்டா ராம் விசு அ வர்கள் . பின் னர் இந்த  கதை யை ஏ விஎம் சரவண னிடம் விசு கூறியபோது , உங்கள் ந கைச்சு வை கா ட்சிகள் நன் றாக தான்  இ ருக்கும் . ஆனால் இந் தப் படம் அனை த்து ஊர் களிலும் சென் றடைய வே ண்டும் என் றால் அதற்கு மனோ  ரமா போ ன்ற ஒரு  சிறந்த  கதாபா த்தி ரம் வேண்டு ம் என்று கூறியு ள் ளார் .

அது மட் டுமில் லாமல் இந்த க  தாபாத் திரத்தி ற்காக கதை யை மாற்றி அ மையு ங்கள் என்று ம் கூறி னாராம் . இதை  ஒத்துக் கொ ள்ளாத விசு  வே ண்டா ம் நகை ச்சுவை கதா பாத்திர ங்களை நாங்க ளே பார் த்துக் கொள் கிறோம் என் று கூறியி ருக் கிறார்.  இத ற்கு ஏவிஎம் சரவ ணன் விடாப்பி டியாக ,

இ ந்த கதை யில் எ ப்படியா வது மனோ ரமா வை புகு த்தி விட்டு க தையை  தயார் செய்யு ங்கள் எ ன்று  கூறியி ருக்கி றார் .இ தன் பிறகு விசு கண் ணம் மா என்ற வே லைக் காரப் பெண் கதா பாத்திரத் தை  அந்த படத்தில் கொ ண்டு வந்தார் . பின் னர் அந்த கதா பாத் திரம் தான் இந் த  படத் தின் வெற்றிக் கு உறுது ணையா க இருந் தது .

மேலு ம் இந்தப் பட ம் ஆரம் பித்த பிற கு ஏவி எம் சரவண னி டம் இப்பொ ழுது இந்த க ண்ணம் மா கதாபா த்திரம் இல்லா மல் என்னா ல் இந்த ப டத்தை இயக் கவே முடி யாது என் று கூ றினா ராம் விசு அவர் கள் . இந்த தகவல் தற் போது சமூக  வலைத்த ளங் களில் வெ ளியாகி வைரலாகி வருகிற து…

You might also like

Leave A Reply

Your email address will not be published.