கா மெடி நடி கர் வை யா புரி யின் மக ளை பா ர்த்து ள்ளீ ர்களா ..?? அட, இவ ரின் மக ளுக் கு இ ப்படி யொ ரு திற மை யா ..?? மு தல் மு றை யாக வெ ளி யான குடு ம்ப புகை ப்ப டம் ..!! இ தோ நீங் க ளும் பா ருங் க ..!!

0 1,069

வை  யாபுரி ஒரு தமி ழ் நகை ச்சுவை  நடிகர் ஆவார் . தேனி  மாவட் டத் திலுள் ள முத்துதே வன்பட் டி என் னும் ஊ ரைச் சேர்ந்த நடிகர் வை யாபுரி சினிமா  மீது ஏற் பட்ட ஆ ர்வத் தா ல் சென் னைக்கு வந் துள்ளார்  . அங்கு  முத லில் திரைப்ப டத்து றையில் பல வே லைக ளை செ ய்தார் . இதன்பிறகு செ ன்னை தொலை க்கா ட்சியில் ஒளிப் பரப் பான சின் ன மருது பெரிய மருது,  மா ல்குடி டேஸ்  போன்ற  தொடர்க ளில் நடிக்க தொடங் கினா ர்.நடி கர் வை யாபுரி .

பின்ன ர் இளை ய ராகம் என் ற தமி ழ் திரைப்படத்தி ல் நடிகர் விவேக்   வையா புரியை  நடிக்க வை த்தார் .இதன் பிறகு  நடிகர் விஜய் நடி ப்பில்  வெளி யான து ள்ளாத ம னமும் து ள்ளும்  என்ற தி ரைப்ப டத்தில்  திரு நங்கை வேட த்தில் நடித்த தன் மூலம் ரசிகர் களி டையே பிரபலமா னா ர் நடிகர் வை யாபுரி . இத ன் பின்னர் பல முன்ன ணி நடிகர்க ளுடன் இ ணை  ந்து நடித்து வந்த இவர் ,

தமிழ் ,தெ லுங்கு , மலை யாளம் உட்ப ட பல மொ ழிக ளில் 250 பட ங்களு க்கு மேல்  நடித்து ள் ளார் எ ன்பது குறிப் பிடத்தக் கது  . மே லும் இவர் பிக் பாஸ் நி கழ்ச்சி யில் கூட போ ட்டியா ளராக  கலந்து  கொண் டார். இதனி டையே கடந்த 2001 ஆம் ஆண்டு  ஆன ந்தி எ ன்பவரை  திரும ணம் செய்து கொ ண் டார்.  திரு மணமா ன இவர்க ளுக்கு ,

ஷ்ர வன் என்ற மக னும் ஷிவா னி எ ன்ற மகளும்  உள்ளன ர் . இதில்  அவரது மக ளான  ஷிவா னி குறி த்து சமீபத் தில் பேசி இரு ந்த நடிகர் வை யாபுரி கூ றியதாவது , என் னுடைய பொ ண் ணு ஷிவா னி  எல்கேஜி படி க்கும் போதி லிருந்தே ஓவிய ம் வரை வதில் அ திக ஆர்வ ம் . இதனால் அவளை  ட்ரா யிங் கி ளாஸ்க்கு  அனு ப்பி னோம்.

அவரி ன் திற மையை பார் த்த நடிக ரும் , ஓவியரு மான  பாண் டு சார் ந ல்ல உத் வேகம் கொடுத் தார் . மேலும்  பொ துவாக பெ யிண்டிங்  டிப்ளமோ  கோர்ஸ் ப ண் றதுக்கு பத் து மாசம் பயி ற்சி எடுப்பார்கள் . ஆனா ல் என்னு டைய மகள் மூன்றே மா சத்தில்  முடித் தாள்.  அவள் இன்ஸ்டியூ ட்டில் வரு டம்தோ றும் பெயி ண்டிங் க ண்கா ட்சி வைப் பா ர்கள் .

அதில் என்னு டைய பொ ண் ணு ஒரு இயற் கை கா ட்சி பெயி ண்ட்டி ங்கை  வைத்திரு ந்தாள்  அதை   பலரும் பாரா ட்டினா ர்கள் எ ன்று கூறி யி ருந்தார்.  இந் நிலையி ல் மீ டியா பக்கமே அதிக ம் தலை காட் டாத நடிக ர் வை யாபுரி யின்  குடும்ப  புகைப் படம் தற்போது சமூக  வலைத் தளங் களில் வெளி யாகி வைர லாகி வருகி றது. இதோ  அந்த அழகி ய குடு ம்ப புகை ப்படம் நீ ங்களு ம் பாருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.