கருப்பா இருக்கும் நடிகர்களுடன் நடிக்கமுடியாது என்று..!! இயக்குனர்களிடம் கண்டிஷன் போட்ட நடிகை நதியா..!! ரஜினியுடம் நடிப்பதற்கு மட்டும் என்ன காரணம்?.. பிரபல நடிகர் கூறிய தகவலால் ஷாக்காண ரசிகர்கள்..!!

0 1,097

தமிழ் சினிமா உலகில் 80 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக கொடி கட்டிப் பறந்தவர் நடிகை நதியா. ஆரம்பத்திலிருந்து இருந்த அதே இளமையுடன் தற்போது வரை ரசிகர்களின் நாயகியாக இருந்து வருகிறார். 1984ஆம் ஆண்டு வெளியான நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நதியா.

இந்த படத்திற்குப் பின் ஷ்ரீனா மொய்து என்ற அவரது இயற்பெயர் மாற்றி  நதியா என்ற பெயருடன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி பிரபலமான இவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக சினிமாவில் வலம் வந்தார்.

மற்றும் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த போதும் குணசித்திர கதாபாத்திரங்களில் இவர் நடித்து வந்தார். அப்படி மிகவும் பிரபலமாக இருந்த நடிகை நதியாவை பற்றிய சில கசப்பான உண்மைகளும் பல உள்ளது. ஆரம்ப கட்டத்தின் போது நடிகை நதியா ஒரு கொள்கையை கடைபிடித்து வந்துள்ளார்.

அதைப்பற்றிய ஒரு தகவலை பிரபல நடிகரான பயில்வான் ரங்கநாதன் கூறியது ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .இப்படி அவர் கூறியிருப்பது நடிகை நதியா பொதுவாக கருப்பாக இருக்கும் நடிகர்களுடன் நடிப்பதை எப்பொழுதும் விரும்பமாட்டாராம்.

அதை படம் துவங்குவதற்கு முன்பாகவே இயக்குனரிடம் கண்டிஷனாக சொல்லி விடுவாராம். மற்றும் ராஜாதி ராஜா திரைப்படத்தில் நடிகர் ரஜினியுடன் முதலில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம் அதன்பிறகுதான் சிலரால் கட்டாயப்படுத்த பட்டதால் அப்படத்தில் நடிகை நதியா நடித்தார்.

இதைத்தொடர்ந்து நடிகர் விஜயகாந்த் உடன் நடிகை நதியா நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதற்கு நதியா என்னால் கண்டிப்பாக முடியாது என்று அந்தப் படத்தின் வாய்ப்பை மறுத்துவிட்டாராம். அதன்பிறகு அப்படத்தில் நடிகை ஷோபனாவை  நடிக்க தேர்வு செய்தார்களாம்.

ஒரு படத்தை தேர்வு செய்கிறார் என்றால் அந்த படத்தின் இயக்குனரிடம் நடிகை நதியா கண்டிப்பாக கருப்பா இருப்பவர்களுடன் நடிக்கவே மாட்டேன் என்று கூறி விடுவாராம். இந்தத் தகவலை தற்போது நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.