பிரப ல சீரிய ல் நடி கை பி ரியா பி ரி ன் ஸின் மக ளை பார் த்து ள்ளீ ர்க ளா ..?? அட, இவ ரு க்கு இவ் வள வு பெ ரிய ம கள் உள் ளா ரா ..?? இணை யத் தை கலக் கும் வை ரல் புகை ப்ப டம் ..!! ஆச்சி ரிய த்தி ல் ரசி க ர் கள் ..!!

0 147

தற்போ து  வெள் ளித்திரை  நடிகை களுக்கு இ ணை யாக சின் னத் திரை நடிகை க ளு ம் நல்ல வ ரவே ற்பை பெ ற்று வருகின் றனர் .  அப்படி ரசிகர் களி டையே பிரபல மான நடி கைகள் ஏராள ம் உண்டு . அந்த  வகை யில் ஒருவர்  தான் பிரபல சீரியல் நடிகை  பிரியா  பிரின்ஸ் . சென் னை யில் பிறந்த நடிகை பிரியா பி ரின்ஸ் தன் னுடைய படிப்பை முடித்த வுடன்  தொலை  க்காட் சிகளில்  செய்தி வா சிப்பா ளராக தன்னு டைய  மீடியா பய ணத் தை தொ டங் கினார்.

இதன்  பிறகு  விஜய் தொலை க்காட் சியில் ஒளிப் பரப்பா ன இ எம் ஐ தவ  ணை முறை வா ழ் க்கை என்ற சீரிய லில் க தாநாயகி யாக அறி முக மானார் .  பின் னர் இந்த சீரி யலை  தொ டர்ந்து மாப்பி ள்ளை , தமிழ் கடவுள் முருக ன், பொன் மகள் வந்தாள் , கண் ணா ன கண் ணே போ ன்ற பல சீ ரியல் களில்  முக்கிய கதாபா த்திரத் தில் நடித்து  வந் தார் .

இப்படி தொட ர்ந்து பல  சீரிய ல்க ளில் நடித் து வந்த  இவர் வெ ள்ளித்தி ரையி லும் ஒரு  சில  படங் க ளில் நடி த்துள்ளா ர் . அந் த வ கை யில் சூ ப்பர்ஸ் டார் ர ஜினி கா ந்த் நடிப்பில் வெளி  யான  2.0 ப டத்திலும் ,  சூர்யா ந டிப்பில் வெளி யான  பசங்க 2 ப டத்திலும்  ந டிகை பிரியா நடித் துள் ளார் என்பது கு றி ப்பிடத்த க்கது .

இதை  தொ டர்ந்து விஜய் தொலை க் காட்சியி ல் ஒளி ப்பரப்பா ன மிஸ்டர்  அண் ட் மிஸஸ்  சின் னத்தி ரை  நிகழ்ச்சி யிலும்  கலந்து கொ ண்டா ர் நடிகை பிரி யா பிரி ன்ஸ் . இந் நிலை யில் சமூக  வலை த்தளங் களில் எப் போதும் ஆக்டி வாக  இருந்து  வரும் நடிகை பிரி யா அ வ்வப் போது தன்னு டைய புகைப்ப டங்க ளை  பதிவி ட்டுவ ருவார் .

தற் போது அவ ரின் மகளி ன் புகை ப்படத் தை ப கிர் ந்துள் ளார் .  அந்த புகை ப்படம் இ ணைய த்தில் வைர லாகி வருகி றது .அந்த பு கை ப்படத் தை பா ர்த்த ரசி கர்கள் இவரு க்கு  இவ்வ ளவு பெரிய மக ள் உள் ளாரா .? எ ன்று ஆச்சரி யத்தில் க மெ ண்ட் செ ய்து  வருகின் றன ர் .  இதோ  இந்த புகைப்பட ம்  நீங்களு ம் பா ருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.