கோபி த்துக் கொ ண்டு தன் னு டைய சொ ந்த ஊரு க்கு செ ன்ற கலை ஞர் ..!! பின் னர் அவ ரை சமா தனப் படுத் திய எம் ஜி ஆர் ..!! நெ கிழ் ந்து போ ன க லை ஞர் ..!! பல ரும் அறி ந்தி டாத த க வல் இ தோ ..!!

0 5,390

எம் ஜி ஆர் ஓர் தமிழ் த் தி ரைப்பட நடிகர்  மற்றும்  தொ டர்ந் து மூன் று முறை  முதல மை ச்சரா க இரு ந்தவர் ஆவார். இ தைய டுத்து திரை வா ழ்க் கையி லும் ச ரி தனிப்ப ட்ட வாழ் க்கை யிலும் சரி எம் ஜி ஆ ரும் க லை ஞர் க ருணா நிதியும் சிறந்த நண்ப ர்க ளாக தி கழ்ந் து வந்தன ர். மே லும் எம்  ஜி ஆரு ம், க லைஞ ரும் ஒரே நேரத் தில் தான் தங் களின்  திரைப் ப யண த்தை  தொட ங்கி னார் கள் .

அந் த வகை யில் இருவரும் 1946ஆம் ஆண்டு வெ ளியான ரா ஜகு மாரி என்ற படத்தில் தான் முதன் முறையாக இ ருவரும்  சந்தித் துக் கொ ண்டனர் .அப்போது தான் இவர் க ளின்  நட்பு  தொ டங்கியது . இதையடுத்து கலை ஞரின் வச ன த்தில் வெளியான பல திரை ப்ப டங்க ள் மாபெரும் வெற் றி பெற் றது .

அந்த வகையில் கலைஞர் திரை க்க தை அமை த் து எம் ஜி ஆர் நடித்த திரை ப்பட ம் தான் ம லை க்கள் ளன் . இந்த திரைப்படத்தை ஸ்ரீ ரா முலு நா யுடு தயா ரித்து  இயக்கி  இருந் தார்.இ தன் பின் னர் இந்த ப டத்தின் போது இவ ருக்கும் , கலை ஞ ருக்கும் இடையே மன க்க சப்பு ஏற் பட்டு ள்ளது.

இதனா ல்  மிகுந்த  கோ பத்தில் இரு ந்த  கலை ஞர் தன்  சொந் த ஊரான  திருவா ரூ ருக்கு கோ பித்துக் கொண்டு சென் றுவி ட் டாராம்.  பின்  னர் இந்த வி  ஷயத்தை  கேள் வி ப்பட்ட எம் ஜிஆ ர் அ வரை ச மாதானப் படுத்துவ தற்  காக அவரு டைய ஊருக்கு செ ன்று ள்ளார் .அவ ரின் ஊ  ருக்கு சென் ற எம்ஜிஆ ர் கலை ஞரை சமாதா னப்ப டுத்தி கூ ட்டி வந் தார்.

இத ன் பிறகு மீண் டும் க லைஞ ரை  சந்தித் த ஸ்ரீ ரா முலு நா யுடு  உங்க ளின் கோ பம் கு றைந்து ச மாதானம் ஆன பிற கு தான் நான்   இந்த பட த்தை வெ ளியிடு  வேன் என்று கூறி யுள் ளார்  . இதை க் கேட்டதும் நெ  கி ழ்ந்து  போன க லைஞர் உ டனே, அ வரை கட்டித் தழுவிக் கொ ண்டு த ன்னு டைய கோ பத்தை  எல்லா ம் விட்டு சமா தா ன ம் அடை ந்தாராம்.

இத ன் பிறகு ம லைக் கள் ளன் தி ரைப் படம் வெ ளியா கி மா பெரும் வெற் றி பெ ற்றது . கு றிப்பா க  எம் ஜி ஆ ருக்கு நல் ல அங் கீகா ர த்தை பெ ற்று த ந்த பட மாக வும் அமை ந்த து .பின் ன ர் இந்த ப டத்தை தொடர் ந்து கலை ஞர் எம் ஜி ஆரின் பல படங்க ளு க்கு திரை க்க தை எழு தி வந் தார் . இப்படி நட்பாகப் பழகி வந் த க லை ஞர் மற்றும் எம் ஜி ஆர் ,

ஒரு கட்ட த்தில் அரசி யலி ல் எதி ர் எ திர்  து ரு வமாக இ ருந் து வ ந் தனர் . அப் போது  கூட இ வர் கள் இவரு வரும் கொ ள்கை  யில் தா ன் பி ரிந் து இரு ந் தா ர்க ளே தவிர,  அவர் களி ன் சிறந்த நட்பு அ ப்படி யே தா ன்  இருந் தது என் பது குறிப்பி டத்தக் கது . இ ப்படி  வெ ளியா ன தகவ ல் தற் போ து இணையத்தில் வை ர லாகி வரு கி றது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.