நடி கர் சிவகா ர்த் திகேய ன் படத் தில் வி ல்ல னாக கள மிறக் கும் பிர பல கா மெடி ந டி கர் ..!! சற் றும் யா ரும் எதிர்ப் பா ராத கூட் டணி ..!! இணை யத் தில் வெளி யா ன தக வ ல் இ தோ ..!! கலா ய்த் து தள் ளும் ரசி க ர் கள் ..!!

0 4,074

தமிழ் சினி மா  உல கில் தற் போது பிரபல ந டிகராக வலம் வரு பவ ர் நடிகர் சிவகார் த்தி கேயன் அவர்கள் . எந்த ஒரு சினி மா பின்புல மும் இ ல்லாமல் தன்னு டைய வி டாமுய ற்சியின் மூலம் இன்று  தவி ர்க்க முடியா த நடி கராக மு ன்னே றியுள் ளார் நடிகர் சிவகா ர்த்தி கேயன் . இவர் தற்போது டான்  என்ற திரை ப்ப டத்தில் நடித்து மு டித்து ள்ளார் . இத் திரைப்ப டம் வரு கின் ற மே மாதம் வெளி யாகு ம் எ ன்று அறி விக்கப் பட்டுள் ளது .

இதை  யடு த்து நடிகர் சிவகா ர்த்தி கேயன் தற் போது தெ லுங்கு  இயக்குன ர் அனு தீப் இய க்கும் புதிய  படத்தில்  நடி த்து வரு கிறார் . இந் த பட த்தின்  சூட்டிங்  சித்தூர்  மற்றும்  ஆந்திரா வில் படு வி ரைவா க நடந்து வருகிறது.  மேலும்  இந்த ப ட த்தை  எவ்வ ளவு சீக்கிரம் எடுக்க முடி யுமோ ,

அவ் வளவு சீக்கி ரம் முடித்து  விடு ங்கள் என்று சிவகா ர்த் திகே யன் கூறிய தாக வும் கூறப் படுகி றது.த மிழ் மற்றும் தெ லு ங்கு மொ ழியில் உ ருவாகு ம் இந்த தி ரைப்ப டத்திற்கு  இன்னும்  பெயர் வை க்கவி ல்லை .  இந்த பட த்தில் சிவகார் த்திகே யனுக் கு அப்பா வாக ந டிகர் ச த்யரா ஜ் நடி க்கிறார் .

மே லும் சிவ கார் த் திகே யனுக்கு ஜோ டி யாக  உக்ரை ன் நாட் டை சேர் ந்த மா டல்  அழ கி ஒரு வர் ஹீரோ யி னாக நடி க்கிறார் .இப் படியொ ரு  நிலையில் இந்த படத் தில் சிவகார் த்திகே யனுக் கு வில்ல னாக பிரபல  காமெடி நடிக ர் நடிக் க உள்ள தாக தக வல் வெளி யாகியு ள்ளது.  அவர் தான் இய க்கு னர் வெ ங்கட் பிரபுவின் தம்பி பிரே ம்ஜி அவர் கள் .

இவ ரை திரை யில் பார் த்தாலே  மக்க ள் சிரித் து விடு வார் கள் , இ வரா வி ல்லன் கதா பாத்தி ரத்தில் நடிக்கவு ள்ளார் எ ன் று ப லரும் கே ள்வி  எழுப் பி வரு கின் றனர் .  இ வரை  வில்ல னாக மக் கள் ஏற்று க் கொள்வா ர்க ளா என்பது  பெரு  ம் சந் தே கம் தான் என்  றும்  கூற ப்ப டுகிற து.  மேலு ம் விரை வில்  இந்த  படம் கு றித்த தக வல் வெ ளியாகும் என்று  எ திர்பா ர்க் கப்ப டுகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.