நயன் தா ரா வை தொ டர்ந் து பிரப ல நடி கை யுடன் ஜோ டி சேர் ந்த ஆர் ஜே பா லா ஜி ..!! சற்று ம் யா ரும் எதிர்ப் பார் க் காத கூட்ட ணி ..!! வெளி யா ன புகை ப்ப டம் உ ள் ளே ..!! எதிர்ப் பார் ப்பி ல் ரசி க ர் கள் ..!!

0 201

ஆர் ஜே  பாலா ஜி ஒரு  இந்திய திரை ப்பட நடிகர் ஆ வார்.  ஆரம்ப த்தில்  பிக் எப்  எம் 92.7 ல்  ஒளிப் பரப்பான டேக் இட் ஈசி மற் றும் கிரா ஸ் டாக்  போ ன்ற நிகழ்ச் சிகளா ல் மக் களிடையே பெ ரிதும் அ றியப்படு கிறார்.  இதைத் தொடர் ந்து பல நிகழ்ச்சிக ளுக்கு தொ குப் பாள ராகவும் இருந்து ள்ளார் . இவர் கடந்த 2013 ஆம் ஆ ண்டு இ யக்குன ர் சுந்தர் சி இய க்கத்தி ல் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெ ளியான தீ யா வேலை  செய்ய ணும் குமாரு என்ற படத்தி ன் மூலம்  நடிகராக அறி முக மானார் .

இ தைத் தொ டர்ந்து வடக றி , இது என்ன மா யம் , யட்சன்  போன் ற பல படங்க ளில் நடித்தி ருந்தார் . ஆ  னால் இவர் மக்க ள் மத்தி யில் பெரிதும் பிரப ல மானது கட ந்த 2015ஆம்  ஆண்டு இய க்குனர் விக் னேஷ் சிவன் இயக் கத் தில் நடிகர் விஜய் சேது பதி நடிப்பில் வெ ளி யான நா னும் ரௌடி தா ன் என் ற திரை ப்ப டத் தின் மூ லம்  தான் .

குறி ப்பாக இந்த படத் தில்  இவ ரின் ந கைச்சுவை  பெரிது ம் பேசப் பட்டது எ ன்று கூட சொல் லலா ம்  . அது ம ட்டுமி ல் லாமல் இந்த படத் தி ற்காக  சிறந்த நகை ச்சுவை  நடி கருக் கான விரு தை யும் வெ ன்றார் . பின்னர் இந்த படத் தை தொடர்ந்து தேவி, கடவுள் இரு க்கான்  குமாரு ,கவ லை வே ண்டா ம்,

காற்று வெளி யிடை போன்ற ப ல படங்க ளில்  நடித்து  தன க்கென ஒரு தனி இடத் தை பிடித் து கொ ண்டார் .மேலும் இவர் பல  கிரிக் கெட் போ ட் டிகளில்  இவர்  கொடுக்கு ம் கமெ ண்ட ரி தா ன் அதிக மாக ரசி கர்க ளிடையே ட்ரெண்டா கி வரு கிறது.இ தனி டையே 2019ஆம் ஆண்டு எல் கே ஜி என்ற தி ரைப்ப டத்தி ன் மூலம்  ஹீ ரோ வாக அ றிமுக மாகி இருந் தார்.

மே லு ம் இந்த தி ரைப்ப டத்திற் கான க தையும்  இவரே  எழுதி  யிருந்தார் .சி றிய  முதலீ ட்டில் எடுக் கப்பட்ட இத்தி ரைப்படம் மா பெரும் வெ  ற்றி பெ ற்றது .பின்னர் 2020 ஆம் ஆண்டு நய ன்தாரா நடிப்பில் வெ ளியான மூக் குத் தி அம்மன்  என்ற திரை ப்பட த்தை சர வண ன் எ ன்ப வருடன்  இணை ந்து இப்படத்தை இய க்கி யிருந் தார் .

இந்த படமும் மக் களிடையே ந ல்ல வரவேற்பை பெ ற்றிரு ந்தது.  இப்ப டி ஒரு நிலை யில் தற் போ து தமிழ் சினிமா வில்  த விர்க்க மு டியாத நடி கையாக வ லம் வருப வர் தான் நடிகை ஐஸ்வ ர்யா ரா ஜேஷ் அவர் கள்.  இதை யடுத்து  ஐ ஸ்வர் யா ராஜேஷ் மற்றும் ஆர்ஜே பா லாஜி ஆ கிய இருவரும் இ ணை ந்து ஒரு திரைப்பட த்தி ல் நடிக்க  உள் ளனர்.

இ ந்நிலை யில் அவர் கள் இரு வரும் இ ணை ந்து எடுத்துக்  கொண்ட பு கைப் படம் தற் போது இ ணை  யத்தில் வெ ளியாகி வைர லாகி வரு கிறது .மேலு ம் இவ ர்க ளின் கூட் டணி ர சிகர்க ளு க்கு பெரும்  எதிப் பார் ப்பை ஏ ற் படுத்தி  உள்ளது .   விரை வி ல் இ ந்த படம்  குறித்த  தகவ ல் வெ ளியாகும்  என்று கூறப் படுகி றது …

You might also like

Leave A Reply

Your email address will not be published.