அ யன் படத் தில் சூர் யா அணி ந்திரு க்கும் உ டை யாரு டை யது தெ ரியு மா ..?? என் னது , இந் த நடி கை யி ன் உடை யை தா ன் கட ன் வா ங்கி போ ட்டார் களா ..?? யாரெ ன்று நீங் க ளே பா ருங்க ..?? இணை யத் தில் வை ரலா கும் புகை ப்ப டம் உ ள் ளே ..!!

0 272

தற்போது தமிழ் சி னி மா வையே கலக்கி வரும் மு ன்ன ணி நடிக ர்க ளில் ஒருவர் தான் நடிகர் சூர் யா அவ ர்கள்.  ஆர ம்பத்தி ல் இ வர் நடி த்த பட ங்கள் எதுவும் வெற்றி பெற வில் லை . மேலும் கடந்த சில வ ரு டங்களா க நடிகர் சூர்யா பெரிய வெற் றியை  கா ணா மல் இரு ந்து வ ந்தார் . இப்படி ஒரு நிலை யில் சுதா கொ ங்கரா இயக்கத்தில்  வெளியா ன சூர ரைப் போ ற் று படம் நடிகர் சூ ர்யா வின் சி னிமா வாழ்க் கை யை மா ற்றி அமை த்தது என்று கூட சொல்லலாம் .

இ தனை தொ டர்ந் து சமீபத் தில் இவரின்  நடிப்பில் வெளி யான  ஜெய்பீ ம் என்ற  திரைப்படம் இந்திய சினிமா வை யே திரும்பி ப் பார்க் க வை த்தது . இவர்  நடிப்பை  யும் தா  ண்டி த யா ரி ப்பு நிறுவ னத் தை யும்  நடத்தி வருகிறார் . இதனா ல்  நடிகர் சூர்யா வின் வளர்ச்சி  நா ளுக் கு நாள் வள ர்ந் து கொ ண்டே வருகிறது.

இவர் தற்போது  இயக்குனர் பா ண்டி ரா ஜ் இயக் கத்தில் எதற்கும்  து ணிந்தவ ன் என்ற படத்தில் நடித்து ள்ளார் .இந்த படம் வருகின்ற மார்ச் மாதம்  வெளியாகு ம் என்று அறிவி க்க ப்பட்டுள் ளது . இதனி டையே  நடிக ர் சூர்யா பல் வேறு  கதா பாத் திர ங்களி  ல் ந டித்தி ருந் தாலும் ,

அ வர்  பெண் வே டமிட்டு எந்த பட த்தி லும் நடி க்காமல் இருந்து வந்தார் . பின்னர் அதை  பூர்த்தி செ ய்யும் விதமாக ஒரு படத்தின் சிறி ய காட்சியில்   பெண்  வே டமிட்டு நடிகர் சூர்யா  நடித்து இ ருந் தார் . அந்த வகை யில் கடந்த 2009ஆம்  ஆண்டு கே வி ஆனந்த் இயக்க த் தில் வெளி யான  திரைப்ப டம் தான் அயன்.

இந் த படத்தில்  சூர்யா , பி ரபு,  தமன் னா,  கரு ணாஸ் போன்ற பல முக்கிய பிரப லங்க ள் நடித் திருந்தன ர்.  இத் திரைப் படம் வெ ளியாகி மா பெரும்  வரவே ற் பை பெற் றது மட்டுமல் லா மல் வசூலி லும் சாத னை படை த்தது .  மேலும் இந்த படத்தில் இடம்பெற் ற பள பளக்குற பகலா நீ என்ற பாடல் காட்சியில் ,

நடிகர் சூர் யா  பெ ண் வேடமி ட்டு நடித்து இருந் தார் . சில நொடி காட்சி க ளில்  வரும் ந டிகர் சூர்யா அ தில் அ ணிந்தி ருக்கும்  உடை ரசிகர் களால் பெரிது ம் பேச ப் பட்டது .  ஆனால் அவர் அணி ந் திரு ந்த அ ந்த ரெட் கலர் உடை ஏற்கனவே  கடந்த  2007ஆம் ஆ ண்டு வெ ளியான சி வாஜி பட த்தில் ,

ந டிகை ஸ் ரேயா  ஒரு  கூடை  சன் லை ட் பாடலி ல் அணிந் திருப்பார் . இ தை நோட் செ ய்த ரசி கர்கள் ஒரு வே ளை  அந்த ந டிகை யிடம் கடன் வா ங்கி போ ட் டு இருப் பார் களோ  என்று ரோல் செய்து  வருகி  ன்ற ன ர்.இதோ அந்  த புகைப் படம்  நீங்களும்  பா ருங்க …

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.