இசை ப்புய ல் ஏ ஆர் ரகு மானி ன் முத ல் படமா ன ரோ ஜா பட த்தி ற்கு ..!! இ வர் வாங் கிய சம் பள ம் எவ் வள வு தெ ரி யுமா ..?? அ துவும் இந் த பிரப லம் தான் இவ ரு க்கு சம்ப ளம் கொடு த்தா ரா ..?? யா ருன் னு நீங் க ளே பா ருங் க ..!!

0 386

தமிழ் பட ங் க ளில் இ சை ஒ ரு பெரு ம் தாக் க த்தை ஏ ற்படுத் தியது  என்று  தான்  சொ ல்ல வே ண்டும் . அந்த வகை யில் எம் எஸ் விஸ் வநா தன் , இளை யரா ஜா என்று பல பேரை கூற லாம் . அப்படி ஆஸ் கர் நாய கன் என்ற அந் தஸ்து டன் மக் கள் மன தில் நீ ங்கா இடம் பிடித் தவர் இசை யமைப் பாளர் ஏ ஆர் ரகுமான்  அவர்கள். இய க்கு னர்  மணி  ரத்னம் இ யக் கிய ரோஜா என்ற படத்தின் மூலம் இசை யமை ப் பாளரா க தமிழ் சினி மா உல கிற்கு  அ றிமு கமா னார் .

இவர் அறிமு கமா ன முத ல் படத்தி லே யே சிறந்த இசைய மைப் பாள ருக் கான தேசி ய விரு தை  வென் றவர் .இந்த ப டத்தி னை தொட ர்ந்து ஜெ ன்டி ல் மேன் , கிழக் கு சீமை யிலே ,காதல ன் ,பாம்பே  போன்ற பல வெற்றி படங் க ளுக்கு இ சைய மை த்தார் . மேலும்  குறு கிய கால த்தி லேயே பாலி வுட், ஹா லி வுட் என் று பல மொழி பட ங்களி லு ம் சூப்பர் ஹிட் பா டல்க ளை கொடு த்து ள்ளார் .

அது மட் டு மில் லாமல் ஸ்ல ம்டாக் மில் லியனர் என்ற ப டத் தி ற்கா க ஆ ஸ்கர்  விரு தை வெ ன்றார்.தற் போது இந்திய  சினிமா  உலகில் முன் னணி இசையமை ப்பாள ராக வலம் வரு ம் ஏ ஆர்  ரகு மான் முதன் முதலாக  இசை அமைத் த தி ரைப்ப டம் ரோ ஜா . இயக் குன ர் மணிரத் னம் இயக்கத் தில் வெளி யான இப்படத்தில் அரவிந்த்சா மி, மதுபாலா போன்ற ப  லர்  நடித்திரு ந்தனர் .

இப்ப டத் தை இ யக்குனர்  பால  ச்சந்தர்  த யாரித்தி ருந் தா  ர் . தன்னு டைய முத ல் படத்  திலேயே  தன்னு டைய இசையால் அ னைவ  ரையும் பிரமிக்க வைத்தார் ஏ ஆர் ரகுமான் . மேலு ம் இந்த  படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல் க ளும் அப்போ து பட்டி தொ ட்டி எங்கும் ஹிட்  டடித்தது .

இந் நிலை யில் ஏ  ஆர் ரகு மான்  இந் த படத் திற்காக   வாங்கி ய சம்பளம் கு றித்த தக வல் வெளி யாகி யு ள்ளது.  அந்த வகையி ல் இந்த படத்திற்கான சம்ப ளத்தை அப் போது கவிதாலயா ஆபீஸில் இருந்த பிரமிட் நடராஜன் தான் ஏ ஆர் ரகுமானு க்கு 5 ஆயிரம்  ரூபாய் கா சோலை யை வழ ங் கியிரு   க்கிறார் .

அன்று  5000 ரூபாயில் தொடங் கிய இவரது இ சைப்ப யண ம்  தற்போ து கோ டிகளில் செ ன்று கொண்டிருக் கிறது.  இ தற்கு முக்கி ய காரணம் இவரி ன் தனி த்து வமான இசை எ ன்று தான் சொல்ல வேண்டு ம் .இ ந் நி லை யில் இந்த தகவல் தற் போது சமூக வலை த்தளங் களில்  வெளியா கி வைர லாகி வருகிற து….

You might also like

Leave A Reply

Your email address will not be published.