டாக் டர் படத் தி ல் நடி த்த நடி கை பிரி யங் கா மோ கனா இது ..?? இவ ர் கல் லூ ரி ப டி க்கு ம் போ து எடுத் த புகை ப் படம் ..!! அதை மீம் ஸ்க ளாக  உரு வா க்கி ட்ரெ ண் ட் செய் து வ ரும் ர சிக ர் கள் ..!! வெ ளி யா ன புகை ப்ப டம் இ தோ ..!!

0 100

பிரி யங்கா அருள்  மோக ன்  இந்தி ய தி ரைப்பட நடிகை ஆவார் . இ வர் கட ந்த 2019 ஆம் ஆண் டு கன்ன டத்தில் வெ ளியா ன ஒந்து கதை ஹெல என்ற படத்தின் மூலம் திரை த் துறைக்கு அறி முகமா னார்.  இந் தப் படத்தைத் தொடர் ந்து அதே ஆண்டில் நடிகர் நானி  நடிப்பில் வெளியான கேங் லீடர் என்ற படத் தின்   மூலம் தெலுங்கில் கதாநா யகி யாக அறிமு கமா னார் .  இந்தப் பட த்தில் நடி த்ததன்  மூலம் இவருக் கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத் தது .

இத னைத் தொ டர்ந்து நடிகர் சி வகார் த்தி கேயன் நடி ப்பில் சமீபத்தில் வெளி யான டாக்டர்  என்ற திரைப் படத்தின் மூ லம் தமிழில் கதாநா யகி யாக அறி முகமா னார் . இந்த படம் வெ ளியாகி 100  கோடி ரூ பாய் வசூல் செய்து சா தனை ப டைத்தது . மேலும் இந்த படத் தின் மூலம் நடிகை பிரியங் கா தன க்கென ஒ ரு ரசிகர் கூட்டத் தை உருவா க்கி கொ ண் டார் என்று கூட சொல் லலாம் .

இவரி ன் முதல் படமே இ வருக்கு நல் ல பெ யரையும் , புக ழையும் பெ ற்றுத்த ந்தது .இந்தப் படத்தைத் தொ டர்ந்து  தற் போது இயக் குனர் பாண் டிராஜ் இயக்க த் தில் சூர்யா நடிப்பில் உரு வாகி வரும் எதற் கும் து ணிந்த வன் என்ற திரை ப்பட த்தில் அவ ருக்கு ஜோ டியா க நடி த்து வருகி றார் .மேலும் இந்தப் படத்தில்  வெளி யான பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது.

இதை யடுத்து மீண் டும் சிவகார் த்திகே யனுடன் இ ணை ந்து டான்  என்ற திரை ப்பட த்தி லும் நடித்து முடித் துள் ளார் . இந் த படம் வருகி ன்ற மார்ச்  மாதம் வெ ளியா கும் என்று  அறிவிக்கப்ப ட்டு ள்ளது .இப்ப டி ஒரு நிலை யில் இவரி ன் பழைய  புகைப்பட ம் ஒன்று  வெளியாகி உ ள்ளது.

அந்த வகை யில் இவர் கல் லூரியி ல் படித்துக்  கொண் டிருக் கும் போது  எடுத்த பு கைப்ப ட ம் தற் போது  சமூக வ லைத் தளங்களி ல் வெ ளியாகி வை ரலாகி  வருகிற து.  இதை பார்த் த நெட்டி சன்  கள் அதை மீம் ஸ்களாக  உ ருவாக்கி ட்ரெ ண் ட் செய்து வ ரு கின் றனர் . இ தோ அந் த புகைப்பட ம் நீங்க ளும் பாருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.