பச ங்க பட த் தில் நடி த்த இந் த சி று வன் என்ன வா னா ர் தெரி யு மா ..?? தற் போ து ஆ ளே அடை யா ளம் தெரி யா த அள வி ற்கு மாறி யுள் ளார் பா ரு ங்க ..!! வெளி யா ன புகை ப்பட த்தை பா ர்த் து விய ந்து போ ன ரசி கர் க ள் ..!!

0 502

தமிழ் சினிமா உலகில் கடந் த 2009ஆம் ஆண்டு இ யக்கு னர் சசிகு மார் தயாரிப் பில்  அறிமு க இயக் குனர் பாண்டி ராஜ் இய க்கத்தி ல் வெ ளி யான திரைப்ப டம் தான் பசங்க.  குழந் தை களை மைய மா க வை த்து எடுக்கப்பட்ட இத்திரைப் படம் மக்க ளிடை யே மிக ப்பெ ரிய வரவேற் பைப் பெற்றது .மேலும் இந் தத் திரைப் படம் சிறந்த தமி  ழ் திரைப் படத்திற் கா ன தேசிய  விருது உட்பட பல விரு துகளை குவித்தது .

இந்த படத்தி ன் மூல ம்  விமல் ந டிகராக அ றி முகமா  னார் . மேலும் சிறந் த அறிமுக ந டிகரு க்கா ன விஜய் விருதை யும் வென்றா ர் . இவரை தொடர்ந்து  வேகா, ஜெயப் பிரகாஷ் , சிவகு மார் ,சுஜாதா ,செ ந்தில் குமாரி போன்ற  பல நடிகர் , ந டிகை கள் நடித்தி ரு ந்தனர். இ தைய டுத்து  இந்த பட த்தில் நடித்தி ருந்த கி ஷோர் , ஸ்ரீராம் , பா ண்டி , மு ருகேஷ் போ ன்ற ,

நான் கு சிறுவர் களின் கதா பாத் திரம் பெரிது ம் பேசப்ப ட்டது என்று கூ ட சொல் லலா ம்.  அதில்  ஒருவ ர் தான் கிஷோர் . இவர்  இந் த படத்தை தொட ர்ந்து து ரோகி,  நெடு ஞ்சாலை  போன்ற பல படங் களில் சிறு கதாபாத்திரத் தில் நடித் தி ருந்தார் . பி ன்னர் கட ந்த 2014ஆ ம் ஆண் டு இ யக்குனர் விஜய் மில்டன் இயக் கத்தில் வெளியா ன ,

கோலி  சோடா என்ற தி ரைப்படத் தின் மூ லம் மீண்டும் பசங் க படத்தி ல் நடித்த நா ல்வரும்   கூட் டணி சேர்ந்தனர்.  இந்த தி ரைப்பட மு ம் மா பெரும் வரவேற் பை பெற்றது. இ தைத்  தொடர்ந் து மீண் டும் வ ஜ்ரம் , சகா போன்ற படங்க ளிலும் இ  ணைந் து நடித்து  இருந்த ன ர் .

மே லும் நடிக ர் கிஷோ ர் 2017 ஆம் ஆண்டு வெளி  யான உறுதி கொள் என் ற படத்தி  ன் மூலம்  முக்கிய கதாபாத்தி ரத் தில் நடித் திரு ந்தார் . இ தனை த்தொ டர்ந்து 2019ஆம் ஆண்டு ல ட்சுமி ராமகி ருஷ் ணன் இயக்க த்தில் வெ ளியான  ஹவுஸ் ஓனர்  என்ற தி ரை ப்பட த்தி லும் நடித்தி ருந் தார் நடி கர் கிஷோ ர் அ வர்கள்.

இப்படி யொரு  நிலை யில்  இவரின்  தற்போ தைய புகைப் படங்கள் ச மூக வலை த்த ளங் களி ல்  வெளி யாகி வைர லாகி  வருகிற து.  இதை ப்பா ர்த்த ர சிகர்கள்  பசங்க ப டத்தில் நடித் த அன்புக் கரசா  இது .? என்று  ஆச்ச ரிய த்தில் கமெ ண்ட் செய் து வரு கின் றனர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.