நச்சுத் தன் மை வா ய்ந்த இந் த நிகழ் ச்சி க்கு வருவ தற் கு எனக் கு நே ரமி ல் லை ..!! பிக் பா ஸ் அல் டி மேட் கு றி த்து வெளி ப்ப டையா க கூ றிய நடி கை கஸ் தூ ரி ..!! இ தோ நீங் க ளே பா ருங் க ..!! இணை ய த்தில் வெ ளி யா ன தக வ ல் ..!!

0 96

கஸ் தூரி  ஒரு தமி ழ் த் திரைப்பட நடிகை ஆவார்.  இவர்  தமிழ் ,மலை யா ளம், தெ லுங்கு ,கன் னடம் போ ன்ற பல மொழி திரைப் படங்க  ளில் நடித் துள்ளா ர்.  இவர் 1992ஆம் ஆண்டு நடந்த அழகிப் போட்டியில் மிஸ் மெ ட்ராஸ்  என்ற பட் டத்தை வெ ன்றுள் ளார் . மேலும் இவர் 1991 ஆம் ஆண்டு இயக் குனர் கஸ் தூரி ராஜா இயக்க த்தில் வெ ளி  யான ஆத்தா உன் கோயி லி லே என்ற படத்தின் மூலம் தமிழ் திரைத் து றைக்கு நடி கை யாக அறி முக மா னார் .

இந்த படத்தை  தொடர்ந்து  சின்ன  வர், செந்தமிழ் பாட்டு, புதி ய முகம் ,அ மைதி ப்படை போ ன்ற பல படங்களில்  நடித்து த னக் கென ஒரு  தனி இ டத்தைப் பி டித்துக் கொ ண்டார் . இவர் ரவிக் குமார்  என்ப வரை திரு மணம் செய்து கொ ண்டார் . இவர்களுக் கு இர ண்டு குழந் தை க ளும் உ ள்ளன ர். இவ ரது கண வர்  அமெ ரிக் காவில்  மரு த்துவ  ராக ப் பணி புரிகிறார்.

இதை யடு த்து கடந்த 2019ஆம் ஆண்டு விஜ ய் தொ லை க்கா ட்சியி ல் ஒளிப்பர ப்பான பிக் பாஸ்  சீசன் 3 என்ற  நிகழ்ச்சியி ல் போ ட்டியாள ராக  கலந்து கொ ண்டா ர்  நடிகை  க ஸ்தூரி . இதன்  மூலம் இ வர் பெரிதும் பிரபல மானார்.  இ ந்நி லை யில் தற் போ து பி க்பா ஸ் அல் டிமேட் என்ற நி க ழ்ச்சி  ஓடிடி  தளத்தில் தொடங் கியு ள்ளது.

இதில் பிக்பா ஸ்   நிகழ்ச் சியில்  கடந்த ஐந்து  சீசன் களில்  கலந்  து கொண்ட போட்டி யாளர் கள் மீண் டும் இதில்  கலந்துகொ ண்டுள் ளனர்.  இப்படி யொரு  நி லையில்  பிக் பா ஸ் அல்டிமே ட் நிகழ்ச் சியில் ந டிகை கஸ்தூ ரி கலந்து  கொள் வார் என்று  அனை வரும் எதிர்பா  ர்த்த நிலையில் , அவர் இந்த நிக ழ்ச் சியில் ப ங்கு பெறவி ல்லை.

இத ன் பின் னர் ஏன் நீங்கள் இந்த பிக் பாஸ் அல்டி மேட் நிக ழ்ச்சி யில் கலந்து  கொள் ளவி ல்லை என்று ரசிகர் ஒருவர்  கேட்ட கே ள் விக்கு தற்போது பதில் அளித் துள்ளா ர் ந டிகை கஸ் தூரி , அதி ல் அவர் கூறியது ,எனக்கு குடும் பம் இருக் கு,  அதே சமயம் வேலை களும் நி றைய இருக் கிறது.

 

இந்த நி லையில் இந்த நச் சுத் தன்மை வாய்ந்த நிகழ் ச்சி க்கு வர எனக்கு  நேரம் இல்லை  . குறிப் பாக இந்த போலி நிகழ் ச்சிக்கு ப் பின்னா ல் பண த்து க்காக எ ன்னால் ஓட முடியா து , உங்கள் எதிர் பார்ப் பை வேறு எங் கேயா வது கொ ண்டு செல்லு ங்கள் என்று நடிகை  கஸ்தூரி பதில ளித் துள் ளார் . இவர் இவ் வாறு கூறியது சமூக வலை த்தளங் களில் தீ யாய் ப ரவி வரு கிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.