ரசி கர் களி ன் பே வ ரைட் நடி கை யான ஸ்ரீ திவ் யா வி ன் சொ த்து மதி ப்பு எவ் வள வு தெ ரியு மா ..?? அட, இவ ரு க்கு இத்த னை கோ டி சொ த்து கள் இரு க்கி ற தா ..?? வெளி யா ன தகவ லை கண் டு ஆச்சி ரிய ம டை ந்த ர சி கர் க ள் ..!!

0 187

ஸ்ரீ திவ்யா தமிழ் மற்றும் தெலு ங்கு தி ரைப்பட நடிகை ஆவார். இவர் ஹை தரா பாத்தில் பிறந்தவர் . இவர் தன து கல் வியை கேந்திரிய வித்ய ல யத்தில் பயின்றார். நடிகை  ஸ்ரீதிவ்யா 3 வயதி லே யே  தனது திரை யுல க வா ழ்க் கையைத் தொடங் கி னார். இ வர் பத்து தெலுங்கு படங்களில் மட்டும் கு ழந் தை ந ட்சத்தி ரமாக நடித்துள்ளார். மேலும் தெ லு ங்கு தொ லை க்காட்சி தொ டர் களிலு ம் நடித்துள்ளார் . ஸ்ரீதிவ்யா 2010ஆம் ஆண்டு ரவி பாபு இயக்கிய மனசார என்னு ம் தெலுங்கு திரை ப் படம் மூலம் க தா நா யகியா க அறி முகமா னார் .

ஆனால் இந்த படம் தோ ல்வி யைத் த ழுவி யது. இதன்  பின் னர் 2012 இல் மா ருதி இய க்கிய பஸ் ஸ்டாப் என்ற படத்தில்  நடித்தார் . இந்த தி ரைப் படம் மாபெரும் வெற்றி ய டைந் தது . இதன் பிறகு  ஸ்ரீ திவ்யா சிவகா ர்த்திகே யனுடன் வருத்தப் படாத வாலிபர் சங்கம் என்னும் திரைப்படத்தில்  கதா நாய கியாக நடித்த தமிழ் திரை யுலகிற்கு  அறிமு கமா னார்.

இதில் இவரது நடிப்பு மக் களி டையே நல்ல வர வேற் பை பெற் றது. இப் பட த்தின் மூ லம் இவ ருக்கு ஒரு ரசிகர் பட்டா ள மே உருவா னது எ ன்று கூட சொல் லலாம் . அதுமட் டுமல் லாமல் இந்த திரைப்படத்திற்காக அறிமுக நடிகை க்கா ன விரு தி னை யும் வெ ன்றார். இந்த ப டத்தை  தொ டர்ந் து  பென்சில் என்னும் படத்தில் ஜிவி பிர காஷுக்கு ஜோடி யாக நடித்தார்.

மேலும் ஈட்டி , காக்கிசட்டை , வெள்ளக் காரதுரை, ஜீவா , மாவீரன் கிட்டு , பெங்களூர் நாட்கள் போன்ற பல தமிழ் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடைத்தை பிடித்துகொண்டார் .பின்னர் முன் ன ணி நடி கை யாக மாறிய பிறகு  மற்ற  நடிகையை போல கிளா மர் பக்க ம் இற ங்கி வி  டுவார்  என்று நி  னைத் து  வந் த னர் கள் .

ஆனால்  இ வர்  அப்ப டி செய் யவில் லை. இத னா ல் தான் இவ ருக் கு முக் கிய படங் க ளின்  வாய் ப்புகள்  கி டை க்கா மல்  போனது என்று கூறப் படு கிறது . இதன்  பி ன்னர்  தெலு ங்கு  சினிமா பக்கம் செ ன்றார் . ஆனா  ல் அ ங்கும் எந்த ஒரு நி லை யான கதா பாத் தி ரங்கள் கி டைக் கா த கார ணத் தால்  தற்போது மீண்டும் ப ட வா ய்ப் புக ளை  தே டி வரு கிறார் .

இதை  அடுத் து இவர் 2022ஆம் ஆண்டில் ஒத் தை க்கு ஒத்த மற்றும் ம லையா ளத்தி ல் ஒரு பட த்தில்  நடிக்க உள் ளார் .இந் நிலை யில் நடி கை ஸ்ரீ திவ்யா வின் சொத்து மதிப்பு குறித்த தக வல் வெளி யாகி யு ள்ளது . அந்த வகை யில் நடிகை ஸ்ரீதிவ் யா இது வரை சேர்த் து வை த்த சொத் து மதி ப்பு சு மார் 10  கோடி இரு க்கும் என்று கூற ப்படு கிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.