கன் ன த்தில் மு த்தமி ட்டா ல் படத் தில் நடி த்து ள்ள நடிக ர் சித் தா ர்த் ..!! அது வும் எ ந்த கா ட்சி யில் வரு வா ர் தெரி யு மா ..?? இ ணை யத்தி ல் வெளி யா ன பு கைப் பட ம் இ தோ ..!! ஆச் சிரி யத் தி ல் ரசி கர் க ள் ..!!

0 417

தமிழ் சி னிமா உலகில் அறி யப் படும் மு க்கிய இயக் குனர்க ளில் ஒருவராக திகழ் ந்து வருப வர் இய க்குனர் மணிர த்னம் அ வர்கள். பெரும் பாலும் இவரு டைய படங் கள் சிறப்பான திரைக் கதைக் கும், நேர்த்தியா ன தொ ழில்நு ட்பத்திற்கும், சுருக்க மான வச னங் களுக் கும் பெயர் பெற்றவை என்று  கூட சொல் லலாம் .மேலும் இவருக்கு சினி மா வின் மேல் இ ருந்த ஆர் வத்தா ல் யாரி டமு ம் உதவி இயக் குன ராக பணியா ற்றா மல் நே ரடியாக தனது முதல் பட த்தை இய க்கி னார் .

அந்த வ கையில் 1983-ம் ஆ ண்டு கன்னடத்தில் வெளி யான ப ல்லவி அனுப ல்லவி என்ற படத்தின்  மூலம் இயக்கு ன ராக அ றிமு கமா னார் . இந்த படத்தை தொடர்ந்து பல படங்களை இயக்கி னார் . அப்படி இவரின் இய க்க த்தில்  2002ஆம் ஆண்டு மாதவன் , சிம்ரன் நடிப்பில்  வெ ளியா ன   திரை ப்ப டம்   தான்   க ன்னத் தில்   மு த்தமிட் டால்.

இந்தத் தி ரை ப்படம் இல ங்கை இனப் பிரச்ச  னை யை கதை க்கரு வாகக்  கொண்டி ருந்தது . மேலும் இந்த திரை ப்பட ம் பல் வே று வி ருது களை கு வித் தது . இந்த   படத்திற்கு  இசையமை ப்பாளர்   ஏ. ஆர். ரகுமான்  இசையமைத்திருந்தார் .இந்த படம் நல்ல மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . அது மட்டும் இல்லாம் இந்த படம்   ம க்கள்   மண த்தில்   பெரும்   அ ளவில்   தா க்க த்தை   ஏற்படு த்தியது என்று கூட சொல்லலாம் .

இந்த   பட த்தில்   நடித்த ஒவ்வொரு   கதாபா த்திரமும்   இந்த   பட த்தின்   வெற் றிக்கு   கார ணமான   தூ ண்களாக   அமை ந்தன. இந்த   பட த்தில்  ம களா க   அ முதா   என்ற   கு ழந் தை   நடி த்திரு ப்பார்.அந்த   கு ழந் தை  பிரபல இய க்குன ரும்   நடிக ருமான   பார் த்திபன் அவர்களின்   ம க ள்   கீர்த் தனா   தான் அந்தப்   பெ ண்.

இந்தப்   பட த்தில்   நடி த்தத ற்காக   கீர் த்தனாவு க்கு   சிறந்த   கு ழந் தை  நட்சத்திரத் திற்கான   தே சிய   வி ருது   வழ ங்கப்ப ட்டது . இவ்வாறு இந்த   பட த்தில்   நடித் த  பலர் மிக பெரிய   உச்ச த்தை   அடை ந்து   இருக்கி றார்கள்.அந்த வகையில் இந்த   பட த்தில்   நடித்து  கவ னிக்க   படா மல் இன்று   உச்ச த்தில்   இரு க்கும்  நடிகர் தான் சித்தார்த் அவர்கள்.

இவரும்   ம ணிரத் னம்   இய க்கிய   கன் னத்தி ல்   முத் தமிட் டால்   பட த்தில்    நடித்து   உள் ளார்   என்பது   ந ம்மில்   ப லரு க்கும்   தெ ரியாத   ஒரு   த கவல் ஆகும் . ஆனால்   உ ண் மையில்   இவரும் இந்த   பட த்தில்   நடி த்து   உள் ளார்.இதனை சற்றே   அ றிந்த   நெ ட்டிச ன்கள்   அவர்    நடி த்த   கா ட்சியை   த னியே   எடு த்து   அதனை ச முக   வலை த்தள ங்களில் வெ ளியிட் டுள்ள னர் …

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.