லட்ச க்கண க்கி ல் செல வு செ ய்து கம ல் படத் தை பார் த்த பி ரபல இ யக் குனர் ..!! அ து வும் எந் த பட த்தை தெரி யு மா ..?? பல ஆ ண் டுகள் கழி த்து வெளி யா ன தக வ ல் ..!! ஆச் சிரி யத்தி ல் ரசி கர் க ள் .!!

0 207

தமிழ் சினி மா உலகி ல் முன்ன ணி நட்சத் திரமா க திக ழ்ந்து வருபவ ர் தான் உல க நாயக ன் கமல் ஹாசன் அவர்க ள் . பெரும்பாலும் இவரின் படங்கள் வித்தி யாச மான கதைக் களத் தாலும் , உண ர்ச் சிபூர்வமான நடிப் பிற்காகவும்   பேசப்ப ட்டு வருகிறது.  மே லும் தற்போது இவர் இ யக்கு னர் லோகேஷ் கன கரா ஜ் இய க்கத் தில் விக் ரம் என்ற  திரைப் படத் தில் நடித்து வருகி றார்.  இந்நி லை யில்  நடிகர் கமல் ஹா சன் அவர்களின் படத்தை பார்க்க 1. 75 லட்சம் செ லவு செய்த இ யக்குன ர் குறித்த த க வல் வெளி யா கியுள்ள து .

அந்த வகை யில் தமிழ் சி னி மா உ லகில்  இயக் குனரா கவும்,   நடி கராக வும் திக ழ்ந்து வரு பவர் தான் அமீர் அவ ர்கள்.  ஆர ம்பத் தில் இ யக்குன ர்  பாலாவிடம் உத வி இய க்கு னராக பணியாற்றி வந்த இவர்  பின்ன ர் 2002ஆம் ஆ ண்டு சூர்யா நடிப்பில் வெ ளி யான  மௌன ம் பேசிய தே என்ற படத்தின் மூலம் இயக் குனரா க அறி முகமா னார் . இந்த  படம் இவரு  க்கு ந ல்ல  வரவே ற்பை பெற் று தந்தது .

இதன் பி றகு ராம் ,ப ருத்திவீ ரன் ,ஆதி ப கவன் போன் ற படத்தை இ யக்கியி ருந்தார் . மேலும் கடந்த 2009 ஆம் ஆண்டு வெ ளியான யோகி என்ற திரைப் படத் தின் மூலம் நடி கராக அறிமு கமா னார்.  இதனைத் தொடர்ந்து வட சென் னை  என்ற ப டத்தில்  ராஜன் என் ற  கதாபா த்திர த்தில் நடித்து மக்க ளிடை யே பெரிதும் பி ரபலமா னார். இந் நிலை யில் அண் மை யில் தமிழா தமி ழா என்ற நி கழ்ச்சி யில் க லந்து கொ ண்டார் இயக் குனர் அமீர்.

அப்போ து இந்த நிக ழ்ச்சியை  தொ குத்து  வழங் கிய நடி கரும் , இயக்குன ருமான கரு பழனியப்பன்  அமீர்  குறி த்து  ஒரு சுவாரசிய தகவ லை கூறியு ள்ளார் . அதில் இ யக்கு னர் அமீர் ராம் திரை ப்படத் தை கொ டைக்கானலி ல் படமாக எ டுத்துக்  கொண் டிருந்தா ர் . இந்த பட த்தை இவரே தயாரித்தும் , இயக்கியும் இருந் தார் . மேலும் இந்தப் படத்தை தன் னிடம் இரு க்கும் ,

தனது நண் பர்க ளிடம் இ ருக்கும் ப ணத்தை  வைத்து தான்  எடுத்து  வந்தார் . அப் போது படத் தின் ஷூட் டிங்கிற் காக ப ணம்  வாங்க அவ்வப்  போது  மதுரை  சென்று வ ருவார். இத னால்  இயக் குனர் அமீர் மே னேஜ ரிடம்  சூட்டிங் ஸ்பா ட்டிற்கு  அனை வ ரையும் த யார் செ ய்யு ங்கள் நா ன் ம தியம் வந் து வி டுகிறேன் என் று கூறிவி ட்டு செ ன்று ள்ளா ர் .

மே னேஜ ரும் எது வும் கூ றாமல் நடிகர் ,  நடிகைக ளை அழை த்து  கொ  ண்டு  சென்று ள்ளார் . ஆனா ல் நா லு மணிக்கு மே லாகி யும் கூட அமீர் ஷூட்டி ங் ஸ்பா ட்டிற்கு வ  ரவில் லை . மேலும் கொ டைக்கா னலில் இருட்டு ஆகி விடும் என் பதா ல் மே னேஜர் அ வருக்கு  போன் செய்து ள்ளா ர் .அப் போ து அவர் நீங்  கள் ரூமு க்கு செ ல்லு ங்கள் நான் வ ந்து விடுகி றே ன் எ ன்று கூறியுள் ளா ர் .

உடனே மேனே ஜர் பணம் வா ங்க  தான் மது ரைக்கு  அவர் சென்றி ருப்ப தாக நினை த்துக் கொண் டார் . இதன் பிறகு ரூமிற்கு வ ந்த அமீர் கூறி  யதை க் கேட்டு  மேனே ஜர் ஷாக் ஆகி விட்டா ராம் .  அந்த வ கையில்  கமலின்  விருமா ண்டி திரை ப்படத் தின் முதல் நாள் காட்சியை பார்க்க தான் இய  க்குனர் அமீர் மதுரை சென் றுள்ள தாக கூறி யுள்ளார் .

இத னா ல் ஒரு நாள் சூட்டிங் நிறுத்தப்பட்டதால் சு மார் 1.75 லட்ச ம் ரூபாய் செ லவாகியி ருக்கும் .     இந்நி லையி ல் கம ல் ஹாச னின் வி ரு மாண் டி படத்  திற்காக 1. 75  ல ட்சம்  ரூபாய் செல வு செய்து பா ர்த்த ஒரே  இயக்கு னர் அமீர் தான் என்று கரு பழ னி யப்பன் கூறியி ரு ந்தார் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.