தற் போ து நடி கர் சிம் பு வை தொ டர் ந்து டாக் டர் பட் ட ம் வா ங் கிய பிக் பா ஸ் பி ரப லம் ..!! அது வும் இத ற் கா க தா ன் இவரு க் கு கொ டுத் தார் களா ..?? அவ ரே வெளி யி ட்ட புகை ப்ப டம் ..!! ஆ ச்சி ரிய த்தி ல் ரசி கர் க ள் ..!!

0 144

தமிழ் சி னிமா  உலகில்  பிரபல நடிகராக  தி கழ்ந்து  வருப வர் நடிகர் சிம்பு .  இவர் தற் போது இயக் குனர் கவுதம் வாசுதேவ் மே னன் இயக்க த்தில் வெந்து த ணிந்த து  காடு எ ன்ற படத் தில் நடி த்து வருகிறார்.  இந் நிலை யில் நடிகர் சிம்புவிற்கு நடிக ராகவும் , இ யக்கு னரா கவும்  சி னிமா து  றையில் சாதனை  படை ப்பத ற்கா க கௌ ரவ டா க்டர் பட்டம் இவரு க்கு அறி விக் கப்ப ட்டிரு ந்தது . அவ் வகை யில் தயாரி ப் பாளர் ஜசரி  க ணே ஷ்  அவர்க ளின் வே ல்ஸ் யு னிவர் சிட் டி தான் இ ந்த பட் டத்தை வ ழங் கியு ள் ளது .

மேலும்  சி ம்பு மட்டு மின் றி தற்போ து   ஒரு பிக் பாஸ்  பிர பலத் திற் கும் டா க்டர் பட்டம்  வழங்கி  உள்ள னர் . அந்த வகை யில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ் ச்சி யில் மூலம்  ரசி கர்கள் மத் தியில் பிரபல  மானவர்  தான் நடி கை அபி ராமி வெ ங்க டாசலம் . ஆரம்ப த்தில் மா டலா க தன து வா ழ்க்கை யைத் தொடங் கிய இ வர் பி ன்னர் மிஸ் தமிழ் நாடு  என்ற ப ட்டத்தை யும் வென் றார் .

இத ன் பிறகு  சன் தொ லை க்கா ட்சி யில் ஒ ளிப் பர ப்பான  ஸ்டார்  வார் ஸ் என்ற  ரியா லிட்டி  ஷோவை தொகுத்து வழங்கி னார் . இதை ய டுத்து கடந்த 2018 ஆம் ஆ ண்டு ந டிகர் விஜய்  தேவர  கொண் டா நடிப்பி ல் வெ ளி யான நோட் டா என் ற படத் தின் மூ லம் தமிழ்  சினி மா விற் கு அறிமு கமா னார் .

இந் த ப டத்தைத்  தொடர்ந்து க டந்த 2019 ம்  ஆண் டு நடிகர்  அஜித்  குமார் நடி ப்பில் வெளி யா ன நேர் கொ ண்டபார் வை என்ற  படத்தில் மு க்கி ய கதா பாத்திரத் தில் ந டித்தி ரு ந்தார்.  இந்த படத் தில் இவரின் நடிப்பு பெ ரிதும் பேசப்பட் டது என்று கூட சொ ல்ல லாம் .மேலு ம் இரு துருவ ம் என்ற வ லைத் தொடரிலும் இவர் நடி த்தி ருந் தார் என்பது குறிப்பி ட த்த க்கது .

இப்படி யொரு  நி லை யில் தற்போது இவருக்கு st மதர் தெரசா பல்க லைக் கழ கம் ப ரதநாட்டி யத்திற் கான  கௌ ரவ டாக் டர் பட்ட த் தை  இவ ரு க்கு வ ழங் கியுள் ளனர் . இதை யடு த்து  தற் போது நடி கை அபிராமி வெங் கடாசலம் இ தை தனது  இ ன்ஸ்டா கிராம்  பக் கத்தில்  ப கிர் ந்து ள்ளார் . இ தை ப்பா ர்த்த ரசிக ர்கள் பலரும்  இவரு க்கு வாழ்த்து  க்களை  கூறி வருகி ன் றனர்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.