ப்ரண் ட்ஸ் பட த்தில் வி ஜ ய்க் கு தங் கை யாக நடி த்த இந் த குழ ந் தை யா ர் தெரி யு மா ..?? என் னது, 13 ஆண்டு கள் கழி த்து மீண் டும் விஜ யு டன் நடித் தா ரா ..?? எந் த பட த்தி ல் தெரி யு மா ..?? வெளி யான தக வ ல் இ தோ ..!!

0 187

விஜய் ஒரு  தமிழ் தி ரைப்பட நடிகர் ஆவார்.  நடிகர் விஜய் தன்னு டைய பத்தாவது வயதில் வெற்றி என்ற திரை ப்படத்தி ன் மூலம் குழந் தை நட்சத் திரமாக அறி முக மானார் . இதன் பிறகு பதினெட்டாவது வயதில் தனது  தந்தை இயக்  கிய நா ளைய தீர்ப்பு என்ற படத்தின் மூல ம் நடிக ராக அறிமு கமானா ர் . இத ன் பின்னர் பல படங்க ளில் நடி த்து வந்தாலு ம் இவருக்கு எதிர் பார்த்த வரவேற்பு கிடைக் கவி ல்லை.  இதைய டுத்து இயக் குனர் விக்ர மன் இயக் கத்தில் விஜயின் நடிப்பில் வெ ளியா ன திரை ப்படம்  தான் பூவே உன க்காக .

இந் த திரைப்படம் நடிகர் விஜய்க்கு திருப்பு முனை யாக அ மைந் தது . இந்த படத்தை தொட ர்ந்து காதலு க்கு மரியா தை ,து ள் ளாத மனமு ம்  துள்ளும், மின் சாரக்க ண் ணா போன்ற பல வெற்றி பட ங்க ளை கொடு த்து வந்தா ர் நடிகர் விஜய் . மேலும் இவரின்  நடிப்பின் 2001 ஆம் ஆண்டு வெ ளியான திரை ப் படம்  தான் ப்ரண் ட்ஸ்.   இத்தி ரைப்பட த்தை இயக்கு னர் சித்திக்  இயக்கி  இரு ந்தார் .

இந்த படத்தில் சூர்யா, தேவ யா னி, ரமேஷ் கண் ணா ,வடிவே லு ,வி ஜயல ட்சுமி ,ராதா ரவி போ ன்ற பல நடி கர் ந டிகை கள் நடித் திருந்த னர் . இத்திரைப்படம்  வெளி யாகிய மக்க ள் மத் தியில் நல்ல  வரவேற் பை பெற்றது.  அ துமட்டு மில்லாமல் இந்த படத் தில் இட ம்பெ ற்ற வடி வேலுவின் நகை ச்சு வை காட்சிகள் இன்ற ளவும் பெரி தும் பேசப் பட்டு  தான் வரு கிறது .

அதிலும் குறி ப்பாக கான் ட்ராக்டர் நேசமணி என்ற பெயர் இன்று வரை பிரபலமாக தான் உள் ளது.  இந்த படத் தில் நடிகர் விஜய் யின் தங் கையாக நடிகை விஜயல ட்சுமி நடி த்திருந் தார் . அதே போல இ ந்த படத்தின் பிளாஷ் பேக் காட் சியில் விஜ ய்யின் தங் கையாக நடித் திருந்த  குழ ந்தையின் பெயர் அணு கிருஷ் ணன்.  இவர் ஹிந் தியில் ஒளிப் பர ப்பான மகாபா ரதம் என்ற தொ டரில் குழந் தை நட் சத்தி ரமாக அறிமு கமானா ர் .

இதன் பிறகு  பல படங்களில் குழ ந்தை நட்சத் திரமா க நடித்து வந்தார் . இதையடுத்து பல  ஆண் டுக ள் கழித்து மீண்டும் விஜய்க் கு தங்கை யாக நடி த்தி ருந்தார்.  அந்த வகையி ல் கடந்த 2014 ஆம் ஆண் டு இயக்குனர் ஏ ஆர் முருகதா ஸ் இயக் கத்தில்  வெளியான தி ரைப்ப டம் தான்  கத்தி . இத்தி ரைப் படத்தில் விஜய் இரண்டு க தாபா த்திரங் களில் நடித்தி ருந்தார் .

அதில் ஜீ வான ந்தம் கதா பாத்தி ரத்தில் நடித்திருக்கும் விஜய்க்கு த ங்கை யாக நடி த்திரு ந்தார் அ ணு கிரு ஷ்ணன். மேலும் இந்த படத்தின் பட ப் பி டிப்பி ன் போது நடிகை அணு கிரு ஷ் ணன்  விஜய் யை பார்த்து நான் தான்  பிரண் ட்ஸ் ப டத்தி ல் உங் களு க்கு தங் கை யாக நடித் தேன் என்று கூறியு ள் ளார் .

அத ற்கு விஜய் அந்த குட்டி பொண் ணாமா நீ .?  இப்படி வளர்ந்திட்ட  என்று ஆச்ச ரியப் பட்டா ராம் . மே லும்  நீ நன்றாக நடி க்க வே ண்டும் , நல்ல கதைக ளை தேர்வு செ ய்ய வே ண்டும் எ ன்று அ றிவுரை  வழ ங் கினா ராம்.  இத னைத் தொ டர்ந்து நடிகை அணு கிருஷ் ணன் பல பட ங் களில் க தாநாய கியாக நடித்து வருகிறார் என்பது குறிப் பிடத்தக்  கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.