வடி வேலு கா மெடி யில் நடித் து மொ த்த பட வாய் ப்பை யும் இழந் த நடி கை ..!! ஒரே காட் சியி ல் வர வே ற்பு கிடை த்து ம், பயன்ப டா மல் போ னது ..!! தற் போது அந் த நடி கை வெ ளியி ட்ட ஷா க் தக வ ல் ..!!

0 354

த மிழ்   தி ரை யு லகில்   கவு ண்டமணி, செ ந்தில் என்ற இரண் டு   ஜாம்ப வா ன்கள்   இருக் கு ம்போது   தன க்கென   ஒரு தனி பா ணியை அ மைத்துக்  கொ ண்டு காமெ டி காட் சிக ளில்  தனி   ஒரு வராக   பட்டைய கிளப்பி வெகுவாக ரசிகர்களை    க வர்ந் த வர்   எ ன்றா ல்  அது  வடி வேலு தான் . ஒரு   கட்ட த்தில்   வடிவேலு இல் லாத பட ங்க ளே   இல் லை எ ன்ற அ ளவு க்கு ஆகி வி ட்டது. அவ ர து நடிப்  பில் பல படங்கள்  வெ ளியா கி ந ல்ல வர  வேற்பை  பெற்றது .மே லும் இவரி ன்  காமெடிக ள் அனைத் தும் தனித் துவ மாக இரு க்கும்.

அந்த வகை யில் மா யி பட த்தில்  வடிவே லு பெ ண் பார் க்கும் காட்சியை யா ராலும் மறந்து விட முடி யாது .அந் த  காட்  சியில் அ ந்தப் பெ ண்ணி ன் அப்பா வாம்மா மின்னலு  என்றது ம் அந் தப் பெ ண் மின் ன லாக அங்கம் , இ ங் கும் செ  ல் வார் .இந்த நகை ச்சு  வை காட் சி ரசிக ர்களி டை யே பெரு ம் வர வேற்பை பெ ற்றது எ ன்று கூட சொல் ல லாம் .

அந்த படத்தில்  மின்ன லாக நடி த்த பெ ண் தான்  நடிகை தீபா. இ  ப்பட த்தி ற்குப் பிறகு இவரை மின்னல் தீபா  என் று அ ழைத் தனர். இவர் இந் த படத் திற்கு  பிறகு த மிழன் , ரன்   போன்ற பல்வே று படங் களி  ல் கு ணச்சி த்திர வேட ங்களி ல் நடித்து வந்தார் .இதன்பிறகு தி ரைப் படங்க ளில் நடிக்கும் வா ய்ப்பு கு றைந் த உட ன் சீரிய ல்களி ல் ந டிக்க  கவன ம் செ லுத்தி வ ந்தார் .

மேலும் ஜீ தமிழ் தொலை க்காட் சி யில் ஒளிப்  பரப் பாகும் யா ரடி நீ மோ  கினி என்ற தொடரில் முக்கிய  கதாபாத் திரத்தி  ல் நடித்தி ருந் தார் .இத் தொடரின் மூலம் ம க்க ளிடையே  பிர பலமா னார் மின் னல் தீபா . தற்போது இவர் சன்  தொ லைக் காட் சியி ல் ஒளிப்  பரப் பா கும் சுந்தரி என்ற சீரி யலி ல் நடித் து வருகி றா ர் .மேலும்  நீண்ட  இடைவெ ளிக்கு  பிறகு பேட்டி ஒன்றை அ ளித் திருந் தார்.

அதில்  என க்கு வரு ம் பட வாய் ப்புக ளை இழக் க கா  ர ணம் மின்ன ல் கேரக்டர் தான் என் ற ஷா க் தகவ லை கூறி யுள் ளார் .அந்த படத்தில் மி ன்ன ல் கேரக்டர் மூலம்  தீபாவி ற்கு படவா ய்ப் புகள் அ திக  மாக வரும் என வ டிவேலு கூறி யி ருந்தார் .தீபா மாயி  ப டத்தில் மி ன் னல் கதாபாத்தி ரத் தில் மாறுக ண்  உள்ள  ஒரு பெ ண் ணாக நடித்தி ரு ந்தார் .

ஆனால் அ ந்த கே ரக்டருக்கு நிஜ மாகவே  மாறு கண் உள்ள பெண் ணை நடிக்க வைத்து ள்ளா ர்கள் என்று ஒரு சிலர் கூறி வ ந்தனர் .அதை உண் மை என நினை த்து சி னிமா  வட் டாரத்தில் அ  னைவ ரும் இதை நம்பி வி ட் டார்க ள். இத னால்  மின்ன ல் தீபா விற் கு வரவே ண் டிய பட வாய் ப்புகள் அ  னை த்தும்  பறி போ னது.

மேலும் மா யி  பட த்தில்  இவரு க்கு பெரிய வரவேற் பு கி டைத் தாலும் ,அது பய ன்ப டாமல்  போ ய்வி ட்டது. இப்படி ஒரு நி லையி ல் தமிழ் சினி மா வில் 20 ஆ ண் டுக ள் இ டைவெ ளிக் கு ப் பிறகு மீண் டும் மின் னல்  தீபா ரீ-என்ட்ரி கொ டுத் துள்ளார் . அந்த வகையில் சமீபத்தில் சசி குமா ர் நடிப் பில் வெ ளியான ரா ஜவம் சம் என்ற  திரை ப்படத் தில் இவர் ந டித்துள்ளா ர் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.