பிக் பாஸ் நிக ழ்ச்சி க்கு பிற கு தன து வீட் டை இழ ந்து த வித்த சினே கன் ..!!15 வ ருட ஆ சை வெறு ம் 15 நிமிட த்தி ல் முடி ந்து விட்ட து ..!! அவ ரே கூறி ய தக வ ல் ..?? இ தோ நீங்க ளே பாரு ங் க ..!!

0 250

தமிழ் சினி மா உல கில் பிர பல பாடலா சிரிய ராக இருந்து வரு பவர் சினே கன் அவர்கள். இவர் கவிஞர், எழு த்தா ளர் மற்றும் நடிகர் என்று  பன்முகம் கொ ண் டவர் . மேலும் இவர் விஜய் தொலை க்காட்சி யில் ஒளிப் பரப் பான பிக் பாஸ் நிகழ் ச்சியில் போட்டி யாள ராக கலந்து கொ ண்டு தனக் கென ஒரு தனி இடத் தைப் பிடித்து க் கொ ண்டார் . இதன் பின் னர் கனிகா என்ற நடிகை யை திருமணம் செய் து கொண் டார்.

பெற் றோர் களால் நிச்ச யிக்க ப்பட்ட இவர்களின் திருமண ம் கோலா க லமாக நட ந்தது.  இந்த திருமண த்தை உலக நாய கன் கமல் ஹா சன் தலைமை தாங்கி நடத் தினார் .இப்படி ஒரு நி லையில் பேட்டி ஒன்றை கொடுத்த சி னேகன் அதில் கூறி யதா வது , என க்கு ரொம்ப நா ளாக வே ஏ ஆர் ரகுமான் சார் உடன் இணை ந்து பணி புரிய வேண் டும் என்ற ஆசை இரு ந்தது.

அத ற்காக 15 வருட ங்களா க நான்  காத்துக் கொ ண்டி ருந்தேன் . பி ன்னர் அவரு டன் பணி பு ரியும் வா ய்ப்பு எ னக்கு அமைந் தது. இத னால் நானும் அவ ருடன் சேர்ந்து பணி யாற்றி னேன் .  இப்படி 15 வருட மாக காத்துக் கொண் டிருந்த என்னுடைய ஆசை 15 நிமிட த்தி லேயே முடிந்து விட்ட து என்று கூறி யுள்ளார்.

அந்த  வகை யில் ஏ ஆர் ர குமான் து பாயில் இ ருந்தார் . அத னால் அவர் அங் கிருந்து ஜூம் மீட்டி ங்கில் பேசி னார் . அப்போது அவர் இர ண்டு வரிக ளை சொ ல் லுங்கள்  என்று கேட் டார்.  நான் கூறிய பின் னர் அதற் கு ஏ ற்றவா று டியூன் போ ட்டார்.  இதன்  பின் னர் 15 நிமிட த்தி லேயே அந்த பாட்டை முடி த்து வி ட்டார்.

இது எனக்கு புதுவித அனுபவமாக  இருந்தது.  மேலும் என் ந ண்பர்க ளாலும் , என்னுடன் நெ ருங்கி பழகிய வர்களா ளும் நான் பல ஏமாற் றத்தை சந்தி த்திரு க்கிறேன் . தொடர்ந்து ஒவ் வொரு காலகட்டத் திலு ம் எனது நண்பர்க ளால் நான் ஏமாற் றப் பட்டு வரு கிறேன் . பிக் பாஸ் வீட்டில் இருந்து நான் வெளி யே வந்த  பிறகு என்னு டைய ரெண்டு வீடு மற்றும் கார் என எதுவும் இல் லை .

என்  நண் பன் செய்த மி கப்பெ ரிய  துரோ கத்தால் அனை த்தை யும் இழந் தேன் . இதன் பின்னர் 13 நாட்கள் வீட் டிற்கு கூட  போக முடியா த நிலை யில் ஹோ ட்டலில் தங் கி இரு ந்தேன் . ஆனால் அவர்க ள் மீது நா ன் எந்த ஒரு நட வடிக்  கையும் எடுக்க வில்லை . இதன் பிறகு  ஒரு புதிய கார் மற் றும் வீட்டை வாங்கி தான் குடி போனே ன் என்று கூ றியு ள்ளா ர் சினேக ன் அவர்க ள்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.