ஒரு படத் தி ற்கு 5 ரூபா ய் சம் பள ம் வாங் கிய நடிக ர் ஜெய் ச ங்க ர் ..!! இதே படத் தி ன் நடி கை க்கு ச ம்ப ளம் எ வ்வ ளவு தெ ரியு மா ..?? அ திர்ச் சியா ன ரசி கர் கள் ..!! இணை யத்தி ல் வெளி யா ன த க வல் இ தோ ..!!

0 372

. தமிழ் சினி மாவில்  எம்ஜிஆ ர், சிவாஜி காலகட்டத் தில் மிகப் பி ரபலமா ன நடிகர்க ளில் ஒருவ ர் ஜெய் சங்கர் .இவர் பெ ரும்பா லும் திரை ப்ப டங்களில்   ச ண் டை  காட்சிகள்.  துப்ப றி யும் காவலர் போன்ற வேடங்களில் நடித் திருந்தார் .இத னால் இவர் தெ ன்னி ந்தியா வின் ஜேம் ஸ்பாண்ட் என்றும் கூட ரசி கர் க ளால்  அழை க்கப்ப ட்டார்.  மே லும் இவர் நடிகர்  மட் டுமல்லா மல் கு ணச் சித்திர க தாபா த்தி ரங் களி லும் பல ப டங்களி ல் நடித் து ள்ளார் .

1965-ல் இரவும் பகலும் என்ற திரைப்படத்திந மூலம் தமிழ் சினிமா விற்கு அறி முக மானா ர். மேலும் அந்த  காலகட்டங்களில் பல முன் னணி ஹீ ரோக்கள்  க லக்கி க்கொ ண்டு   இருக்கும் பொது  அவர்களுக்கு இ ணையாக அ ழகான   தோற் றத்துட ன்  அந்த கால ரசி கர்களு க்கு மிகவும் பரிச்சி யமா னவ ராக இரு ந்தவர் நடிகர் ஜெய் சங் கர் அவர்கள் .

இப்படி பல படங் க ளில் நடித்து வந்த இவர் 200-க்கும் மேற்பட்ட தி ரைப்பட ங்களில் நடி த்துள் ளார் .  மேலும், இ வர் நடித்த   திரைப்ப டங்களில்   ஒரு   படத்தி ற்கு மட்டும் மிகவும்   கு றை வான   ச ம்பள  த்தை   வா ங்கியு ள்ளார். அந்த வகை யில்  நல் லதுக்கு   காலமி ல்லை  என்ற திரை ப் படத்தில் நடித்த ற்கா க  ஜெய்சங்கர் வாங்கிய    ச ம்பளம்   வெறும்  ஐந்து  ரூபாய் மட்டு ம் தானாம் .

இதை த்தொ டர்ந்து அந்த   திரைப்ப டத்தில்   நடித்த நடிகை ஸ்ரீ பிரியாவின் சம்பள ம் மூன் று ரூபாய்.ஆனால், அந்த   கால த்தில்   பட த்தின்   மொத்த   ப ட்ஜெட்   50   ஆயிர த்தைத்   தா ண்டவி ல்லை   என்று   கூறியு ள்ளார்கள். மே லும், அப் போ து வெ ளிவந்த   திரைப்ப டங்களில்    பெரு ம்பாலான   படங் கள் குறைந்த  ப ட்ஜெட்   படங்க ளாகவே   உருவா க்கப்ப ட்டது.

ஆனால், தற்போது   எடுக்க ப்படும்   கு றைந்த   ப ட்ஜெட்   படங்களே கோ டியில்   தான் உள் ளது . அதிலும்   கட்டா யமாக   பட த்தில்   வரும் பாடல் என் றால்   வெ ளிநா ட்டுக்கு   சென்று   விடுவா ர்கள். அதும ட்டுமி ல்லாமல்   திரைப்ப டத்தில்   நடிக்கும் நடிகர், நடிகைகள்   தங்க ளுக்கு   என்று தனி   கே ரவன் ,  சா ப்பாடு  போன்ற பல   வ சதிக ளை   கேட்டு   வருகி ன் றார்கள்.

ஆனால் அந்த   கால த்தில் அனைத்து நடிகர்,   நடி கை க ளுமே   மிகவும்   சா தாரண மாக த்தான்   இருந்து   வ ந்துள் ளார்கள். மேலும், படப்பிடிப்பை கூட உ ள் நாட் டிலேயே   முடித்து   விடுவா ர்கள். இப்படி குறை ந்த ப ட்ஜெடில் வெ ளி யான பல படங்களும் வசூ லில் சாத னை  படைத் துள்ள து என்பது கு றிப்பி டத்தக்க து …

You might also like

Leave A Reply

Your email address will not be published.