நடி கர் விக் ரா ந்தி ன் மனை வி யா ர் தெரி யு மா ..?? அட, இ ந்த பிர பல சீரி யல் நடி கை தா னா ..?? இத்த ன நா ளா இ து தெரி யா ம போ ச் சே ..!! யாரு ன் னு நீங் க ளே பா ரு ங்க ..!!

0 771

விக் ராந்த்  தமிழ் திரை ப்பட நடிக ர் ஆவார் . இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளி யான கற்க கசடற எ ன்ற தி ரைப்ப டத்தின் மூலம் தமிழ்  சினிமா வி ற்கு அறி முக மா னார் . இந்தப் பட த் தைத் தொ டர் ந்து முத ல் கனவே, நெஞ் சத்தை கி ள் ளாதே , நினை த்து நினை த் து பார் த்தேன் , எங்கள் ஆசா ன் போ ன்ற பல படங்களில் நடித்தார் . மே லும் பா ண்டி யன் ஸ்டோர்ஸ் மற் றும் பாக் கியல ட்சுமி போ ன்ற  சீரிய லில் நடித்த நடிகை ஷீலா அவ ர்களி ன் மக ன் தான் நடி கர் வி க்ரா ந்த் அவ  ர்கள் .

இவ ரின் பெரி ய ம்மா மக ன்  தான் ந டிகர் விஜ ய் என் பது அ னைவ ருக்கும் தெ ரிந்த ஒன் று . நடிகர் விக்ரா ந்த் ஆர ம்ப கா ல கட்டத்தில்  நடித்த படங் கள் பெ ரிதும் வ ரவே ற்பை பெ றவி ல் லை. ஆ னால் இ தன் பிறகு வெளி யான கோரி ப்பா ளையம், பா ண் டிய  நாடு போ ன்ற படங் கள்  இவருக் கு நல் ல வர வேற் பை பெ ற்று தந்த து.

மே லும் இவ ர் நடி கர் உத யநிதி ஸ் டாலின் ந டித்த கெ த்து என்ற படத்தில் வில்ல னா கவும் நடித் திருந் தார் .மேலும் நடிகர் விக் ராந்த் ஜீ தமிழ் தொ லைக்கா ட்சி யில் ஒளிப் பரப்பா  ன சர் வை வர் என் ற நிகழ் ச்சி யில் க லந்து கொ ண்டார் . இந் நி லை யில் விக் ராந் தின் ம னைவி குறி த்து  தகவ ல் வெளி யாகியு ள்ளது .

அந்த வ கையில் நடிக ர் விக் ராந்த் கடந்த 2009ஆம் ஆண்டு நடிகை மான சா  ஹேம சந்திரன் என்ப வரை திரு மணம் செய் து கொண் டார்.  திரும ண மாகி இ வர்க ளுக்கு இர ண்டு மகன் கள் உள் ளனர் . நடி கர் விக்ராந்தின் மனை வி  பிரபல மலை யாள நடிகை க னக துர்கா வின்  மகள் ஆவார் .

மே லும்  கன கதுர்கா ஒரு பழம்பெரும் நடி கை ஆவார். இவர் மலை யாள தி ரையுல கில் ஒரு முன் னணி நடி கையாக இருந் தவர். அங்கு அனை த்து முன் னணி நடிக ர்க ளுடனு ம் நடித்து ள்ளார் என்பது குறிப் பிடத் தக்கது . நடிகர் விக் ராந்தின்  ம னைவி மானசா சன் தொ லை க்காட்சி யில் ஒளிப் பரப் பான உதிரி ப்பூ க்க ள் என்ற சீரிய லில் நடித்து ள்ளார் .

அ தே போல் மலை யாள த்தில் ஒளிப்ப ரப்பான  ம க்களுடே  அம்மே என் ற சீரியலி லும்   நடித்து ள்ளார். ஆனால் திரும ணத் திற்கு ப் பிறகு ந டிகை  மானசா சினி மாவில் இருந்து விலகி தற் போது கு டும்ப த்தை க வனித்து வருகி றார். இ தோ அ வரின் புகை ப்படம் நீங்க ளும் பாருங்க …

You might also like

Leave A Reply

Your email address will not be published.