இ ந்த புகை ப்ப டத்தி ல் சூப் பர் ஸ்டா ருட ன் இரு க் கும் இந் த சிறு வன் யா ர் தெ ரியு மா ..?? தற் போ து இவ ர் பிர பல நடி கரா கி உள் ளா ரா ..?? அது வும் இ ந்த நடி கை யின் சகோ த ரர் தா னா ..?? யா ருன் னு நீங் க ளே பா ருங் க ..!!

0 1,298

தமிழ் சி னிமா  உலகில் குழ ந்தை நட்ச த்திர மாக அறி முக மாகி, பின் னர் பிரபல நடி கை யாக மாறியவர் நடிகை ஷா லினி அவர்கள். இவர் பேபி ஷா லினி எ ன்ற பெய ரில் குழ ந்தை நட்சத் திர மாக தமிழ் திரை த்து றைக் கு அறி முக மா னார்.  இவர் தன்னு டைய மூன் றாவது வயதில் இருந்தே   நடிக்கத் தொ டங் கினார்.  இவர் இது வரை 25 க்கும் மேற்பட்ட திரைப் படங்க ளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ள்ளார் . மேலும் நடிகர் விஜய் நடித்த காத லுக்கு மரி யாதை என் ற படத்தி ன் மூலம் கதாநா யகி யாக அறிமுக மானா ர் .

இந்த படத்தை தொட ர்ந்து அமர் க்களம் ,கண் ணுக் குள் நி லவு , பிரியாத வரம் வேண் டும் , அ பா யுதே போன்ற பல  படங்க ளில் ந டித்து மக்கள் மத்தியில் தனக் கென ஒரு தனி இடத் தை பிடித்து கொ ண்டார் . இவர்  இது வரை தமிழ் , மலை யாளம் ஆகிய மொழி களில் 90 க்கும் மேற்ப ட்ட படங்க ளில் நடித்து ள்ளா ர் என்பது கு றிப்பிடத் தக்கது.

இ தன் பி றகு நடிக ர் அ ஜித் கு மாரை காத லித்து திரும ணம் செ ய்து கொ ண்டார் . நடி கை ஷாலி னி திரும ணத்திற் கு பின்னர் நடி ப்பிலி ருந்து முற்றி லும் வில கினார். மேலு ம் இவரின்  தங் கை  யான  ஷாமி லியும்  இவ ரைப் போல வே ஒரு நடிகை யாக திகழ்ந் தவர்.

இவரின்  ச கோதர ரான ரிச்சி ரி ச்சர்ட்  அஞ்சலி என் ற படத் தின் மூ லம் குழ ந்தை நட்ச த்திர மாக அறிமு கமா னார்  . இ தன் பிறகு காதல் வை ரஸ் என்ற பட த்தின் மூலம் நடிகராக தமிழ் சினி மாவிற் கு அ றிமுக மானார் . இந்த படத் தைத் தொட ர்ந்து கிரி வலம், யுகா  ,பெண்  சிங் கம் போ ன்ற படங்க ளில் நடித்து வந் தார்.

இப்படி வெளி யான  இந்த பட ங்கள் இவரு க்கு நல் ல வரவேற்பை பெற்று தர வில்லை .. ஆனால் இவர் மக்களி டையே  பெரிதும் பிரப லமான து 2020 ஆம் ஆண்டு வெளி யான தி ரௌபதி பட த்தின்  மூலம்  தான் .  இந்தப் படத் தைத் தொ டர்ந்து சமீபத்தில் வெ ளியான ருத்ர தாண் டவம் என்ற பட த்தில் நடித்தி ருந் தார் .

இந்த படமும் இ வருக் கு நல்ல வர வேற்பை  பெற்று த ந்தது . இந்நி லை யில் இவ ரும்  இவரி ன் ச கோதரி ஷாலி னியும் சூப் பர் ஸ்டார் ரஜினி காந் துடன் எடு த்துக் கொ ண்ட புகைப் படம் ஒன்று சமூக வலை த்தளங் களில் வைர லாகி வ ருகிறது. இ தோ அந்த  புகை ப்ப டம் நீங்க ளும் பாரு ங்க …

You might also like

Leave A Reply

Your email address will not be published.