ந டி கர் சத்ய ரா ஜு டன் நா ன் ந டன ம் ஆட மாட் டே ன் என் று கூ றிய நடி கை சி ல்க் ஸ் மி தா ..!! ஆர்வ க்கோ ளா றில் சத் ய ராஜ் செ ய்த செ யல் ..!! இத னா ல் கோ பம டை ந்த சி ல் க் ..!! இணை யத் தி ல் வெ ளியா ன தக வ ல் இ தோ ..!!

0 167

தமிழ் சினி மா உ லகில்   தற் போ து இருக் கின்ற நடி கைக ள் கவர் ச்சி யை  காட்டி ரசிகர்கள் மற்றும் பட வாய் ப்பையும் பெற  நினை க்கிறா ர்கள் . ஆனால் அதை  முன்பே  செய்து  காட்டி ம க்கள் ம னதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை  சில் க்  ஸ்மிதா. இவர் தமிழில்  நடிகர்  வினுசக் கரவ ர்த் தியால் வண்டி ச்சக்கரம் என்கிற தி ரைப்ப டத்தில் சிலு க்கு என்கிற  சாரா யம் விற்கும் பெ ண் கதா பா த்திர த்தில்  முதன் முறை யாக அறிமு க ப்படுத் தினார். பின் னர் அந் தப்  பெயரே இவரு க் கு சினி மாவில்  நிலை  த்து விட்டது.  மேலும் இவரது 17 வருட சி னி மா   வாழ் க் கையில்  தமிழ் , தெலுங்கு, கன்னடம்,  ம லையா ளம் மற்றும் இந்தி ஆகிய மொழி களில் 450ற்கும் மேற் பட்ட  திரைப்ப டங் களி ல் நடித்  து ள்ளார்.

இவர்  டாப் ந டிக ர்களின்  படங்களில் குணச் சித் திர கதாபாத் திரங் களில் மற்றும் ஐட்டம் டான்ஸ் போ ன்றவற் றில் தன து க வர்ச்சியை காட்டி படத் தின் வெற் றிக் கு உறுது  ணை  யாக இருந்தார் . மேலும் இ வர் பட ப்பி டிப்பு முடிந் தவு டன் பத்து  நிமிட ங்கள்  மட்டுமே காத் திருப்பார் . பின்பு ஒரு நொடி யும் தாம திக்கா மல் அங் கிரு ந்து செ ன்று விடு வாராம் . தமிழ் சினி மா வில்  கவர்ச் சியாக நடி த்து வ ந்தா லும் இவர் மிகவு ம் கோபக் காரி யாம் .

அந்த வ  கையில் சட்டத்தை திரு த்து ங்கள் என்ற பட த்தில் வில் லன் கதா பாத் திரத்தி ல் நடிகர் சத்யராஜ் நடித் திருந் தார்  . அப்போ து  நடி கை சில் க் சஸ் மி தாவி ன் ஒரு நடன காட்சி படம் பிடி க்க ப்பட் டது.  அ துவரை அடியா ளா கவே நடித்து வந் த சத்யராஜ்  , முதல் மு தலாக சில் க்  ஸ்மி தாவுடன்  ஒரு பா டலு க்கு நடனம் ஆட ராம நாராய ணன் வா ய்ப்பு கொ டுத்தார் .

மேலு ம் நடிகர் சத்ய ராஜுக்கு  இ து முதல் டா ன்ஸ் எ ன்பதாலும்  சில்க் சுமி தாவின் ஆடு கிறோம் , என்பதாலும் ஆ ர்வக் கோளா றில் அவரின் மேல் இவ ரது கால்  பட்டு விட்டது. இதனா  ல் சில்க் ஸ்மிதா நடனத்தை நிறுத்தி  கொண்டு  நா ற்காலி யில் வந்து அமர் ந்து விட் டார். பின்னர் டான்ஸ் மாஸ் டர் என்னா ச்சு என்று கேட்டவுடன் , அந்த ஆ ளோட  நா ன் டான்ஸ் ஆட மா ட்டேன்  என்  காலை அவன் மிதித் து விட்டா ன் என்று கூறி யுள் ளார். 

அதற்கு டான் ஸ்  மாஸ் டர் நீ ங்க தப்பா நினை ச் சுக்காதீ ங்க, உங்க ள மாதிரி  பெ ரிய டான் சர் இ ல்ல அவர் இப்ப தான் டான் ஸ் க த்து கிறார் .கொ ஞ்சம் தயவு பண்  ணு ங்கள் என்று கேட்டுள்ளார்.  எப்போது ம் கோபம் வந்தால் உடனே செட்டை விட்டு வெ ளியே சென்று விடு வார் சில் க் ஸ்மி தா.

ஆ னால் அன் று சத்ய ரா ஜுக்கு  அ திர்ஷ் டமா ன நாள் என்று தா ன் கூற  வே ண் டும் . அந்தவ கை யில் சில் க்ஸ்மி தா மீண்டும் அந்த ச த் யரா ஜுடன் அந்த பாட லுக்கு நடன மா டினார் . மேலும் நடிகை சி ல்க் ஸ்மிதா இவரின்  கோ ப த்தால் பல நடிக ர்க ளின்  படங்களில் நடிக்க ம றுத்துவி ட்டார் எ ன்ப தும் குறிப்பி டத் தக் கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.