தலை வா பட த்தி ல் விஜ யு டன் நடி த்த இந் த நடி க ரை ஞா பக ம் இ ருக் கா ..?? தற் போது எப்ப டியுள் ளார் , என் ன வே லை செய் கி றார் தெரி யு மா ..?? வெளி யா ன தக வ ல் இ தோ ..!!

0 54

சாம் ஆண் டர்சன் இவ ரின் இயற் பெயர் ஆண் டர்சன் சா முவேல் சி னிமா விற் காக தான் சாம் ஆண் டர்சன் என மா ற்றி கொண் டாராம்.  2007ல் வெளி வந்த யா ருக்கு யா ரோ எ ன்னும் த மிழ் த் தி ரைப் பட த்தில் நா யக னாக நடி த்தார் . மேலும்  இ ப்ப டத் தில் இவ ரின் ந டன ம் ம ற்றும் ந டிப் பிற் காக இ ணை யத்தி லும் குறி ப்பா க யூடியூப் முத லிய சமூ க வ லைத் தளங் களி லும் பு கழ் பெற் றவ ரும் ஆ வார். இவர் ஈ ரோட்டில் பிறந்த வர் அ ங்கு இவர் ஐந்து ஊ ழியர்க ளைக் கொ ண்ட ஒரு கூரியர் நி றுவ னம் ந டத்தி வந் தார்.2001ஆம் ஆண்டு வெ ளியா ன சாக் லேட் என் னும் த மிழ் த் தி ரை ப்பட த்தி னால் தூ ண்ட ப்ப ட்டு தி ரை உல கிற்கு வந் ததா க கூ றியு ள் ளார்.

இவ ரின் மு தல் தி ரை ப்பட மான யா ருக்கு யா ரோ என் னும் தி ரைப் படம் இவரின் மா மா வால் த யாரிக் கப்பட்டு த மிழ் நாட் டில் நா ன்கு தி ரைய ரங் குக ளில் 25 நாட் கள் ஓடி யது. இந்த தி ரை ப யண த்தை பற் றி அவர் கூ றுகை யில் நான் பிற ந்து வள ர்ந்தது எல் லாம் ஈரோடு, என் வீட் டுல நான் தான் மூ த்த பை யன். என க்குப் பிற கு ஒ ரு தம்பி இரு க்கான் அம்மா, அப்பா ரெ ண்டு பேரும் வே லை பா ர்க் குறா ங்க.

ஸ் கூல் படி ச்சு மு டிச் சதும், காலேஜ்ல இன் ஜினீ யரிங் ப டிக்க ணும்னு ஆ சைப் பட்டு படி ச்சேன், மெ க்கானி கல் இ ன்ஜி னீயரா வே லை பா ர்த்து க்கிட்டு இரு ந்தேன்.அப் போ, சொ ந்தமா ஏதா வது பி சினஸ் ப ண்ண லாம் னு தோணு ச்சு. ஏற் கென வே கொரியர் க ம்பெனி யில வே லை பார் த்த அ னுப வம் இரு ந்த துனால, சொ ந்தமா கொ ரியர் கம் பெனி ஆ ரம்பி ச்சேன்.எங்க தா த்தா வுக்கு, நான்  சி னிமா வுல நடிக் கணும் னு ரொ ம்ப  நாள் ஆசை . என க்கு அ ப்படி எது வும் தோ ணு ன தில்லை.

மேலும் எங்க வீட் டுல பெரி யப்பா ஒ ருத்த ரும் சி னிமா மேல ரொ ம்ப ஆர்வத்தோடு இருந்தார் .கொஞ்சம் ப ண ம் சேர்ந் தாலே இதை வெச் சுப் ப டம் த யாரிப் போமா னு நி னை ப்பார். ந ல்ல தயா ரிப் பாள ரா சினி மாவுல வலம் வர ணும் னு அவ ருக்கு பெரிய ஆ சை. நான் எப் போவு ம்போல கொ ரியர் பிசி னஸை  மட் டும் பா ர்த்து க்கி ட்டு இ ருந்தே ன்.

மேலும் நடிகர் விஜ யுடன் த லைவா ப டத் தில் நடி த்த அனு பவம் குறி த்து இ வ ர் பே சி யது எனக் கும் விஜய் சா ருக்குமா ன கா ட்சிக ளை ஆ ஸ்திரே லியாவு ல ஷூ ட் பண் ணா ங்க.அந்த சீ ன் எடுக் கும் போது காலை யில எட்டு ம ணி க்கு சி ட்னி யில இ றங் கினே ன். அங் கே, ஒ ரு இ டத் துல தலைவா ஷூட்டிங் போ ய்க் கிட்டு இருந் துச்சு.நடிகர் விஜய் சா ரைப் பா ர்த் துட்டு, என் னால இ து நி ஜம் தானா னு ந ம்ப வே மு டிய லை.

சேர்ல ஒ ரு ஓரமா உட் கார் ந்து, வி ஜய் சார் ந டிக் கிறதைப் பா ர்த் துக் கிட்டே இ ருந் தேன். ஏ.எல்.விஜய் சார் எ ன்கி ட்ட வந்து பே சி னார்.அ ப் பு றம் விஜய் சா ரும் எ னக் குக் கை கொடு த்துப் பே சினா ர். இந்நிலையில் இவர்  அதே கொ ரியர் பிஸ் னஸ் தா ன் இ ப்போ தும் பா ர்த் து கொ ண்டி ருக் கிறார் சீ க்கி ரமே எ ல்லோ ரும் ஆ ச்ச ர்ய ப்ப டும் அ ளவி ற்கு ஒரு ரீ என்ட் ரி சி னிமா வில் கொ டுப் பேன் என ந ம்பி க்கை  யுடன் சொ ல்லி இரு க்கி றார் நடிகர் சா ம் ஆண் டர்சன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.