மன தை திருடி விட் டாய் பட த்தில் ந டித்த நடிகை யை ஞா ப கம் இருக் கா ..?? தற் போது எப் படியு ள் ளார் , என் ன செ ய்கி றார் தெரி யு மா …?? இணை ய த்தி ல் வைர லா கும் புகை ப்ப ட ம் உ ள் ளே ..!!

0 134

தமிழ் சினி மா வைப் பொரு த்த வரை தொடர்ந்து நடிப் பா ர்க ள் என்று எதிர்பா ர்க்க ப்பட்ட எத்தனையோ நடிகைகள் மு ன்ன ணி நடிகை க ளாக வர முடி யாமல் இ ருக்கி ன்ற ன. அந்த வகை யில் நடிகை  காயத்ரி ஜெயரா ம ன் ஒருவர் ஆ வார்.  கடந்த 2001ஆம் ஆண்டு பிரபுதேவா நடிப் பி ல் வெளி யா ன திரைப்படம் தான் மனதை திரு டிவி ட்டாய். இந்த படத்தின் மூலம் கதா நா யகியா க தமிழ் சினிமாவில் அறிமுக மா னவர் நடிகை காயத்ரி ஜெய ராமன். இவர் 1984 ஆம் ஆ ண்டு மும்பை யில்  பிறந்தவர். இ வர்  வளர் ந்தது எ ல்லாம் சென்னை மற்றும் பெங் க ளூரில் தான்.

மேலும் ப ள்ளிப் படி ப்பில் சி றந்து வி ளங்கி ய இவர்  மருத் துவ படிப் பை படிக்க ஆசைப்பட்டார். இதன்  பின்னர் செ ன்னை  எஸ் ஆர் எம் கல்லூரியில் பிசியோதெரபி படிப் பை முடி த்தார் . இவர் கல்லூ ரியி ல் படித்துக் கொண் டிருந்த போதே மாட லிங் து றையில் அதிக ஆர்வம் காட்டி வந்தார் . இதன் பின் னர் நல் லி சில்க்ஸ், குமரன் சில்க் ஸ்  போன்ற து ணி  கடை வி ளம் பரங்க ளில் நடி த்து வந் தார் .

இதன் பின்னர் இயக்குநர் கே பா லச்சந் தர் இய க்கிய அழுக்கு வேட்டி எ ன்ற நா டகத் தில் நடித்தி ரு ந் தார் . இதன் பிறகு  தான் மனதை திருடிவிட் டாய் என்ற படத்தில் நடித்தார். இந்த  படத்தி ற்குப் பி ன்பு இவருக்கு கதாநாயகி யாக ந டிக்க  வா ய்ப்பு ஏதும் அமைய வில்லை . இருப் பினும்  வசீகரா , ஏப்ரல் மாத த்தில் , ஸ்ரீ  போன்ற பல படங் க ளில் து ணை நடி கை யாக நடி த்து வ ந்தார்.

மேலும் 2005 ம் ஆண்டுக்கு  பிறகு  இவரு க்கு  சினிமாவில் வாய்ப்பு கிடை க் காத தால்  சின்னத் தி ரை தொலை க்காட் சிக்கு மா றினார் . மேலு ம் விஜய் தொலை க்கா ட்சி யில் ஒளிபர ப்பான கிரா ண்ட்  மா ஸ்டர் என்ற நிகழ் ச்சியில் தொகுப்பா ளராக இருந் து வந்தார் . இதன் பின் னர் சூப்பர் குடும்பம் , அச்சம் தவிர் போன்ற பல ரியாலி ட்டி நிகழ் ச்சிக ளில் தொ குப் பா ளராக  இரு ந்து வந் தவர்.

இவர்  சன் தொ லைக்காட் சியி ல் ஒளிபர ப்பான நந் தினி என்ற மெகா தொடரில் நடித் திருந் தார் என்பது குறி ப்பிட த்தக்கது.  இதன் பின்னர் இ வர் ஸ் கூபா டைவிங் பயிற்சி யாள ராக மா றினார். சிங் கப்பூரி ல் உள்ள ஒரு ஹோட் டலில் ஸ்கூபா டைவிங் பயி ற்சியா ளராக சில காலம் பணியாற்றி வந் தார் .பின்ன ர் அந்த மா னில் உள்ள ஒரு ரிசா ர்ட்டில் ஸ்கூ பா டைவிங்  பயிற்சி யாள ராக பணி யா ற்ற ஆரம்பி த்தார்.

அப் போது தான் அந்த ரி சார்ட் டின் உரிமை யா ளர் சமீத்து க்கும்,  காயத்ரி க்கும் கா தல் ஏற்பட் டது . மேலும் இ ரண்டு வருட ங்க ளாக இ ருவரும்  தீவிரமா க  கா தலி த்து வந்தனர்.  பி ன்னர்  இரு வீட்டா ர் சம்மத த்துடன் 2007 ம்  ஆண்டு  இருவரும் தி ரும  ண ம் செய்து கொண் டனர் . தற்போ து இ வர்  ஸ் கூபா டைவி ங் பள் ளி ஒன் றை நிர்வ கி த்து வ ருகிறார் .

இந் நி லையில் இவரி ன் தற்போ  தைய புகைப்படங்களை அவரின்  இன்ச்டா கிராம் ப க்க த்தில் பதிவிட் டுள்ளார். இதை பா  ர்த்த ரசிகர் கள் மன தை  திரு டி வி ட்டாய் ப டத் தில் நடித்த நடி கையா இது எ ன்று ஆச் சிரியத் தில் கமெ ண்ட் செய் து வருகி றார் கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.