மௌன ரா கம் சீ ரிய லில் மல் லிகா கதா பாத் திரத் தில் நடி த்த ந டிகை யார் தெ ரியு மா ..?? அட, இ வர் பிர பல நடி க ரின் படத் தி ல் நடித் து ள் ளா ரா ..?? வெ ளி யா ன தக வ ல் உ ள் ளே ..!!
சிப்பி ஓர் இந் திய நடி கை ஆவார். இவர் கன்னடத் தி ரையு ல கில் ஷில் பா என அறி யப்ப டு கிறார் .இவர் தென் னிந்தி ய திரை யுல கில் பணிபு ரிகி றார். மேலும் இவர் ம லையா ளம் மற்றும் கன்னட பட ங்க ளில் நடித் துள் ளார் .இவர் 1993 ஆம் ஆ ண்டு நடிகர் ம ம்மு ட் டியுடன் இணை ந்து பதேயம் என்ற ப டத் தின் மூலம் அ றிமுக மா னார் .பின்னர் இவர் பல மலை யாள ப டங் களில் து ணை வே டங் க ளிலும் , முன் னணி கதாபாத்திரங் க ளிலும் நடித்து வந்தார் .
இதன் பி ன்னர் 1996 ல் வெ ளி யா கிய கன்னட படமான ஜானுமதா ஜோதி என்ற திரை ப்ப டத்தில் நடித் தார். இந்த திரை ப் படம் கன்னட தி ரை யு லகில் பல சா தனை களை முறி ய டித்து வெ ற்றி கார மாக 500 நா ட்கள் ஓடியது. மே லும் இ வர் இந்த திரைப் படத்தில் நடித்த தற் காக கர் நாடக அரசி ன் சிற ந்த நடி கை க் கான மாநில தி ரைப்பட விரு தை பெற்றார் .
இதன் மூலம் கன்னட திரை யு ல கில் ஒரு முன் ன ணி நடிகை யா க தன் னை நினை த்துக் கொ ண்டார் நடிகை சிப்பி . மேலும் தமி ழில் 1998 ஆம் ஆண்டு விஜய காந்த் நடிப் பில் வெளி யான தர்மா என்ற திரைப் படத்தி ல் நடித்தார். இதன் பின் னர் இவர் தயாரி ப்பாளர் எம் ரஞ்சித் என் பவ ரை தி ரும ண ம் செய்து கொ ண்டார். தி ரும ணமாகி இவ ருக்கு அவந் திகா என்ற ம கள் உள்ளார்.
இந்நிலையில் தி ரும ண த்திற்குப் பிறகு இவர் தனது கவ னத் தை மலை யாள தொலை க்கா ட்சி தொடர்க ளி ன் மீது மா ற்றி னார். மேலும் இவர் ப ல்வேறு பிர பல மான ம லை யாள நாடகத்தில் நடித்து பல பாராட்டு களை பெற் றுள் ளார். இவர் சில விளம்ப ரப் பட ங்க ளிலும் நடித் து ள் ளார். தற்போது விஜய் தொலைக் கா ட்சியி ல் ஒளிப் பரப்பாகும் மௌன ராகம் எ ன்ற சீரியலில் நடித் துள் ளார் .
மேலும் மௌன ராகம் தொடரில் சக்திக்கு அம் மாவாக மல் லிகா என்ற கதாபா த்தி ரத்தில் நடித்து உள்ளா ர் நடிகை சிப் பி இரஞ் சித் அவர்கள் .இந்த சீரியல் மூலம் இ வருக்கு மக் கள் ம த்தி யில் நல்ல வர வே ற்பு கிடை த்து உள் ள து என்று தான் சொ ல்ல வே ண்டும் .