காமெடி நடிகர் அ ப்புக்கு ட்டி என்ன வா னா ர் தெரியு மா..?? தற் போது இவருக்கு இந்த நி லை மை யா ..!! ஷாக் கான தக வ ல் உ ள் ளே ..!!

0 119

அப்பு குட்டி  என்று அ றி யப் படும்  சிவபாலன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். அதிக மாக தமிழ்த் தி ரைப்  படங்க ளில் நடித்து வருகிறார். வெண் ணிலா கபடி குழு, அழகர் சாமியின் குதிரை உள்ளிட்ட தி  ரைப் படங்களி ல் சிறப்பான நடித்ததன் மூல மாக பரவலாக அறிய ப்ப டுகிறார். அழக ர்சா மியின் குதிரை திரைப் படத் தில் சிறப்பாக நடித் த தற் காக சிறந்த துணை நடி க்கருக் கான இந்திய  தே சிய  திரை ப்பட விருது கிடைத்தது.

இவர் 1998ஆம் ஆண்டு மம்முட்டி மற்றும் தேவயானி நடிப்பில் வெளி யான  மறு மல ர்ச்சி என்னும் திரைப் படத்தின் மூலம் திரை ப்ப யன த்தை தொடங் கினா ர் . அதைத்தொடர்ந்து 2002ஆம் ஆண்டு  வெளியான சொல்ல மறந்த கதை என்ற படத்திலும் நடித் திருந் தார் .அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்து சூப் பர்  ஹி ட் டா ன  கில்லி படத்தில் வேலுவின் வீட்டுக்கு வரும் சா மியார் என்ற கதா பாத்  திர த்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரப லமா னவர்.

அதனை தொடர்ந்து  அழகிய தமிழ்மகன் , ஒன்பது ரூபாய் நோட்டு, வெண்ணிலா கபடி குழு, மதரா சபட்டி னம், குள்ளநரிக்கூட்டம், அழகர்சாமியின் குதிரை, சுந்தர பாண் டியன் படங்களில் நடித்து நல்ல வர வேற் பை பெற்றார் . இறு தியா க வாழ்க  விவசாயி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது வேலை எதுவும் இல்லாமல் கஷ் டப் பட் டு வருகிறார் அப்புக்குட்டி.

சொந்த வீடு வாங்குவதற்கு கூட வச தியி ல்லா மல் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் அப்புகுட்டி. கொரோனா  இரண் டாம் அ லை யில்  மிகுந்த பொரு ளா தார நெருக் கடி க்கு ஆளாகி இருப்ப தாக தெரிவி த்தி ருந்தார். ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் எங்கள் சொந்த ஊரில் எங்களுக்கு விவ சாய நிலம் கிடையாது. என்னுடைய பெற் றோ ர்கள் விவசா யத் தில் கூலி தொழில் செய் பவர் கள் தான் .

எ ங்க ளுக்கு விவ சாய நிலம் இரு ந்தி ருந் தால் விவசாயம் செய்தோ அல்லது ஆடு மாடு களை மேய்த்து என் னு டைய வாழ் க்கை யை வாழ்ந்து இரு ப் பேன். ஆனால் வ று மை யில் கஷ் டப் பட்டு வாழ்கின்ற ஒரு சா தார ண நடு த்தர குடும் ப த் தில் பிறந்த வன் நான், ஒரு வேளை  சோற் றுக்கு கூட ரொம்ப கஷ் ட ப்ப ட்டு இரு ந்திருக் கி றேன் என்று கூறியிருந்தார் அப்புகுட்டி .

You might also like

Leave A Reply

Your email address will not be published.