உன்னாலே உன் னாலே வினய் தற் போது எப்படி ஆகி விட்டார் தெரியுமா .? தொ டர் தோல் வியே இந்த முடிவு எடு க்க கார ணம் .? பர பரப் பான த கவல் உள் ளே..!!

0 35

நடிகர் வினய்  தெ ன்னிந் திய  திரை ப்பட  நடிகர் ஆவார் . தமி ழில்  இய க்குனர்  ஜீவா இ யக்கிய உன்னாலே உன்னாலே என் னும்  திரைப்படத்தின் மூலம்  ஹீ ரோ வாக  அறி முகமா னவர்  நடிகர் வினய் .அதன் பிறகு ஜெயம் கொண்டான்  திரை ப்படம்  அவ ருக்கு  நல்ல  பெ யரை வாங்கித் தந் தது .பிறகு மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு , அரண் மனை ஆகிய படங்களில் நடித்தார். அடுத் தடுத்து அவருக்கு தோ ல் வி ப டங்களாக  அமை ந்த தால்  அவ ருக்கு பெரிய பட வா  ய்ப்பு கள்  எதுவும் அமை யவில்லை .

பின் னர் விள ம்பர  பட ங்களி லும்  நடித்து வந்தார். ஹீ ரோ வாக  நடித்த படங்கள்  தோ ல்வியடை ந்ததால் பிரபல இ யக்குனர்  மிஸ்கின்  இயக் கத்தி ல்  விஷால் நடிப்பில்  வெ ளியான  துப்பரிவாளன்  படத்தில் மிர ட் டல்  வில்ல னாக நடித்தார் . இந்நிலையில்  இய க்கு னர்  நெல்சன் இயக் கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில்  வெளி யாக உள்ள  டாக்டர்  படத் தில் இவரு ம்  இணை ந்து  இருக்கிறார்.

இப் படத்தில் இவர்  வில் லனா க  நடிப்பதாக கூறப்படுகிறது. அதைத் தொ டர்ந்து தற் போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில்  சூர்யா நடிக்கும்   எதற்கும் துணிந்தவன்   பட த்தில்  வில் லனாக    நடிக்க அவர்  ஒப்பந் தமாகியு ள்ளார்  . தொடர் ச்சியாக  வி ல்லன்  கதா பாத் திரத்தில்  நடிக்கும் வினய் அவர் களின் லே ட்டஸ்ட்  கெட்டப் ரசிக ர்களை  வெ குவாக  கவர் ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.