53 வ யதில் நடிகை அமலா வெளியிட்ட புகைப்படம்..!!சமந்தாவையும் மி ஞ்சிய காட்சி..!!இ ணையத்தை க லக்கும் புகைப்படம்..!!

0 355

தமிழ் திரையுலகில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த  தி ரை ப்படம்  மைதிலி என்னை  கா தலி  இந்த படத் தி னை டி ராஜேந்தர் இயக்கி  நடித் திரு ந்தார் . இதில்   க தா நாய கியா க   நடித்திருந்தார் நடிகை அமலா . இது தான் நடிகை அமலா  அறி முக மான  முதல்   த மிழ்த்  திரை ப்ப டம். இதனை தொடர்ந்து மெல்லத் திறந்தது கதவு ,வே லைக்காரன் ,பூ பூவா பூத்திருக்கு,   வே தம்  புதிது, பேசும் படம்,  அ க்னி நட்சத்திரம், கொடி பறக்குது, சத்யா ,ஜீவா , மாப் பி ள்ளை , வெற்றிவிழா, மௌனம் சம்மதம் என  அடுத் தடு த்து  பல தமிழ்  திரைப்ப டங்களி ல்  நடித்து தமிழ் ரசிக ர்க ளின்  மன தை   கவ ர்ந் தார்  நடிகை அமலா.

தமிழ் திரையு லகு டன் தனது   ப யணம்  நின்று  விட க்கூ டாது  என்று கருதிய நடிகை அமலா தெலுங்கு ,ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய  திரை யு லகில்  நுழைந்து சில படங்களில் நடித்திருக்கிறார் .1992 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை  காத லித் து   தி ருமணம்  செய்து கொண்டார் நடிகை அமலா அவர்கள் .இவர்களுடைய   ம கன்  தான்   இப்போது பிரபல  கதா நாயக னாக  தெலுங்கு  திரை யுலகி ல்  வலம் வந்து கொண்டிருக்கும்  நடிகர் அகில்.

நாகார்ஜுனாவின்  இரண்டாவது   ம னைவி  தான்  அமலா என்பது  குறி ப்பிட த்த க்கது . நாகர்ஜுனாவின் மூத்த ம னை வி லக்ஷ்மியின்  மக ன்  தா ன் நடிகர் நாகசைதன்யா .தமிழில் முன்னணி நடி  கைக ளில் ஒருவரான சமந்தாவின்  க ண வர்  இவர்தான். உல கெங் கும்  தற்போது கொ ரோ னா  வை ர ஸ் தீயாய் பரவி வருகிறது அதானால் 144 தடை  உத் தர வு  போடப்பட்டுள்ளது.  தியே ட்டர் கள்  அனைத்தும் மூட ப்ப ட்டு திரை உ லகில் அனைத்து படங்களும்  நிறு த்தி வை க்கப்ப ட்டுள் ளது.

இதனால் பல  படங் களி ன்  குழு திட்ட மிட் ட  வைத்திருந்த தங்களது ஷூட்டிங்  பி ளா னை  மாற் றிய மைக்க வேண்டிய  கட் டாயத் தி ற்கு  உட்பட்டு உள்ளனர் .கொ ரோனா  பிரச் ச னை  முடிந்து எப்போது அனைத்து படத்தின் பணிகள் துவங்கப் போகிறது என்பது பெரிய  கே ள் விக்  குறி யாக நிலவி வருகிறது.

வழக்கமாக நடிகை சமந்தா  ஜிம் மில் வொ ர்க்  அவுட் செய்யும் வீடியோ  பதி  வினை   வெளியிடுவார். தற்போது சமந்தாவின் சின்ன  மா மியார்  சமூக வலை த்தள மான இன் ஸ் டாகி  ராம் பக்கத்தில் சில வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார் .நடிகை அமலா ஜிம்மில்  வொ  ர்க் அவு ட்  செய்யும்  வீடி யோ  பதிவுகள் சமூக வலை த்தளங் களில்   வை ர லாகி  வருகிறது. அதேபோல தற்போது நடிகை அமலா யோ கா செய்யும் புகைப்படம்  வை ர லா க  பரவிக் வருகிறது . நடிகை அமலாவின்  வ யது 53 என்பது குறி  ப்பி டத்தக்க து.

You might also like

Leave A Reply

Your email address will not be published.