மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பில் ம து போ தையில் இருந்த நயன்தாரா..!!! பரபரப்பு தகவல்

0 376

நயன்தாரா தமிழ் மக்களால் செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை. எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக நடிக்கும் இவர் முதன்முதலாக அம்மன் கதாபாத்திரத்தில் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே LKG என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கி நடித்த ஆர்.ஜே பாலாஜி தற்பொழுது இந்த படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தில் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடிக்கிறார்.இந்த படத்தை தொடங்குவதற்கு முன்பே நயன்தாரா கோவில் வழிபாடுகள் செய்து முறையாக விரதம் எடுத்த பின் தான் இந்த படத்தின் சூட்டிங் ஆரம்பித்தார்கள். இந்தப் படம் தீபாவளி விருந்தாக இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது.

இந்த நேரத்தில் நயன்தாராவை பற்றி ஒரு தகவல் பரவி வருகிறது. நயன்தாரா தினமும் RED WINE அருந்தும் பழக்கத்தை கொண்டவராம். தனது கன்னத்தில் குழி விழாமல் இருப்பதற்கும் தனது முகங்கள் பள பள என்று இருப்பதற்காக இரவு நேரத்தில் கு டிப்பாராம். நயன்தாரா அருந்தும் RED WINE விலை 40,000.

போ தையில் மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக ஒரு சிலர் கூறி வருகின்றனர்.இந்த தகவல் சினி வட்டங்களில் பரவி வருகிறது. இதனை ஒரு மூத்த பத்திரிகையாளர் ஒருவரும் தெளிவுபடுத்தி உள்ளார். ஒரு வேலை இப்படிலாம் கிளப்பி விட்டு சர்ச்சை ஆக்கி படத்திற்கு விளம்பரம் தேடுகிறார்களோ என்று கூறுகிறார்கள் ரசிகர்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.