பிக்பாஸ் வீட்டுக்குள் அடுத்த எண்ட்ரி இவர்தான்! காட்டுத் தீயாய் பரவும் தகவல்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் தமிழ் ரசிகர்கள்

0 237

விஜய் தொலைகசியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம் இந்த போட்டியில் பங்குபெற்ற போட்டியாளர்கள்.நூறுநாள்கள்அங்கு பங்கு வகித்த அனைவரிடமும் தன்னுடையா சந்தோசம்  கோவங்களை தாண்டி மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் . உள்ளே கொடுக்கும் பல கடுமையான போட்டியை விளையாடி கடைசி வாரம் வரும் போட்டியாளருக்கு 50லட்சம் பரிசு தொகையும் .அதுமட்டும் இல்லாமல் சினிமா துறையில் மிக பெரிய ஒரு அங்கீகாரம் கிடைத்து பிரபலங்கள் ஆகி உள்ளனர் .

பிக் பாஸ் வீட்டுக்கும் மீண்டும் ஒரு புதிய போட்டியாளர் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.அவரும் விஜய் டிவி பிரபலம் தானாம்.பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற நாடகங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பெற்ற மொஹம்மது அசீம் தான் அந்த புதிய போட்டியாளராம்.

இவர் ஷிவானியுடன் இணைந்து பகல் நிலவு நாடகத்தில் நடித்திருக்கிறார்.அதோடு டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றிலும் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.