புஷ் பா படத் தி ற் காக ந டிகை சம ந் தா வா ங் கி ய சம் ப ளம் எவ் வ ளவு தெரி யு மா ..?? அடே ங்க ப் பா , ஒரு பாட லுக் கு இத் த னை கோ டி சம் பள மா ..?? வெளி யா ன த கவ லை கண் டு ஷாக் கா ன ரசி க ர் க ள் ..!!
அ ல்லு அ ர்ஜுன் ஒ ரு தெலுங்கு மொழி தி ரைப்பட நடிகர், த யாரிப் பா ளர், விளம்பர நடிகர், நடனக் கலைஞர் மற்றும் இயக் குநர் ஆவா ர். இவர் ஆர்யா, தேசமுடுரு, சங்கர் தாதா சிந் தாபாத், ஆர்யா 2, வருடு , வேதம், ரேஸ் கு ர்ராம் உள்ளிட்ட 20வ துக்கும் அதிகமான தி ரைப் பட ங்களில் ந டித்துள் ளார். இவர் இரண்டு முறை நந் தி விருது களைப் பெற்றவர். மேலும் இவ ர் திரைப் படங்க ளில் நடிப்ப தோடு, சில விளம்ப ரங்க ளிலும் நடி த் து ள்ளார்.
இ ந்நி லை யில் இவரின் நடிப் பில் சமீபத் தில் வெளி யான திரைப் படம் தா ன் புஷ்பா . இத்தி ரை ப்ப டம் செம்மர கடத்த லை மை யமாக கொண்டு எடுக்கப்பட்ட திரை ப்ப டமாக அமைந்தது . மேலும் இ த்தி ரைப்படம் விறுவி றுப்பா கவும் , காதல் , காமெடி , சென்டிமெ ன்ட் என அனை த்து தரப்பு ரசிகர்க ளை யும் கவர்ந் தது என் று கூட சொ ல்ல லாம் .
இந்த பட த்தில் பகத் பாசில் ,ராஷ்மிகா மந்த னா ,சம ந்தா போன்ற பல நடிகர் , நடி கை கள் நடி த்தி ருந்தனர். இத்தி ரைப்பட ம் இ துவரை 300 கோ டிக்கு மேல் வ சூல் செய்து சாத னை படை த்துள் ள து . இந்த த் திரைப்படம் மொத் தம் ஐ ந்து மொழிக ளில் இந்தி ய அள வில் வெளி யானது.
இப் ப டியொ ரு நி லை யில் இந்த படத்தில் நடித் ததற் காக நடிகர், நடிகை கள் வா ங்கிய சம் பளம் குறித்த தகவல் தற்போது வெ ளியா கியு ள்ளது . அந்த வகை யில் இந்த படத் திற்காக நடிக ர் அல்லு அர்ஜுன் 18 முதல் 20 கோடி வரை சம்ப ளம் வாங் கி உள்ள தாக தகவல் வெளி யாகி யுள் ளது .
இவ ரை தொடர்ந்து நடி கை ராஷ்மிகா மந்தனா 8 கோடி முதல் 10 கோடி வரை சம்ப ளம் பெற்று ள்ளதாக கூறப்படுகிறது. இதைய டுத்து இந்த படத்தில் வில்ல னாக ந டித்திரு ந்த மலை யாள நடிக ர் பகத் பாசில் அவர்களு க் கு 3.5 கோ டி சம்பளம் கொ டுத்துள் ள னர் .
இவ ரைத் தொ ட ர்ந் து இந்த படத்தி ல் ஐட்டம் பாடலுக்கு ஆடிய நடிகை சமந்தா விற்கு 1.5 கோடி சம்ப ளம் வழங்கி யுள்ளனர் . இ தைப் பார்த்த ரசிக ர்கள் வெ றும் 3 நிமிட பாடலுக்கு நடிகை சமந் தாவிற் கு 1.5 கோடி சம்ப ளமா .? என்று ஆச் சரியத்தில் கமெண் ட் செய்து வருகி ன்றனர்…