புஷ் பா படத் தி ற் காக ந டிகை சம ந் தா வா ங் கி ய சம் ப ளம் எவ் வ ளவு தெரி யு மா ..?? அடே ங்க ப் பா , ஒரு பாட லுக் கு இத் த னை கோ டி சம் பள மா ..?? வெளி யா ன த கவ லை கண் டு ஷாக் கா ன ரசி க ர் க ள் ..!!

0 328

அ ல்லு அ ர்ஜுன் ஒ ரு தெலுங்கு மொழி தி ரைப்பட நடிகர், த யாரிப் பா ளர், விளம்பர நடிகர், நடனக்  கலைஞர் மற்றும் இயக் குநர் ஆவா ர். இவர் ஆர்யா, தேசமுடுரு, சங்கர் தாதா சிந் தாபாத்,  ஆர்யா 2, வருடு , வேதம், ரேஸ் கு ர்ராம் உள்ளிட்ட 20வ துக்கும் அதிகமான தி ரைப் பட ங்களில் ந டித்துள் ளார். இவர் இரண்டு முறை நந் தி விருது  களைப்  பெற்றவர். மேலும் இவ ர் திரைப் படங்க ளில்  நடிப்ப தோடு, சில விளம்ப ரங்க ளிலும் நடி த் து  ள்ளார்.

இ ந்நி லை யில் இவரின்  நடிப் பில் சமீபத் தில் வெளி யான திரைப் படம் தா ன் புஷ்பா . இத்தி ரை ப்ப டம் செம்மர கடத்த லை மை யமாக கொண்டு எடுக்கப்பட்ட திரை ப்ப டமாக அமைந்தது . மேலும் இ த்தி ரைப்படம்  விறுவி றுப்பா கவும் , காதல் , காமெடி , சென்டிமெ ன்ட் என  அனை த்து தரப்பு ரசிகர்க ளை யும் கவர்ந் தது என் று கூட சொ  ல்ல லாம் .

இந்த பட த்தில் பகத் பாசில் ,ராஷ்மிகா மந்த னா ,சம  ந்தா போன்ற பல நடிகர் , நடி கை கள் நடி த்தி ருந்தனர்.  இத்தி ரைப்பட ம் இ துவரை  300 கோ டிக்கு  மேல் வ சூல் செய்து  சாத னை  படை த்துள் ள து . இந்த த் திரைப்படம் மொத் தம் ஐ ந்து மொழிக ளில்  இந்தி ய அள வில்  வெளி யானது.

இப் ப டியொ ரு  நி லை யில்  இந்த படத்தில்  நடித் ததற்  காக நடிகர்,    நடிகை கள் வா ங்கிய சம் பளம் குறித்த தகவல் தற்போது வெ ளியா கியு ள்ளது . அந்த வகை யில் இந்த படத் திற்காக   நடிக ர் அல்லு  அர்ஜுன் 18 முதல் 20 கோடி வரை  சம்ப ளம் வாங் கி உள்ள தாக தகவல்  வெளி யாகி  யுள் ளது .

இவ ரை தொடர்ந்து  நடி கை ராஷ்மிகா மந்தனா 8 கோடி முதல் 10 கோடி வரை சம்ப ளம் பெற்று ள்ளதாக கூறப்படுகிறது. இதைய டுத்து இந்த   படத்தில் வில்ல னாக  ந டித்திரு ந்த மலை  யாள நடிக ர் பகத்  பாசில் அவர்களு க் கு 3.5 கோ டி சம்பளம்  கொ  டுத்துள் ள னர் .

இவ ரைத் தொ ட ர்ந் து இந்த  படத்தி ல் ஐட்டம்  பாடலுக்கு  ஆடிய நடிகை  சமந்தா விற்கு  1.5 கோடி  சம்ப ளம் வழங்கி யுள்ளனர் . இ தைப் பார்த்த  ரசிக ர்கள் வெ றும் 3 நிமிட  பாடலுக்கு  நடிகை சமந் தாவிற் கு  1.5 கோடி  சம்ப ளமா  .? என்று ஆச் சரியத்தில் கமெண் ட் செய்து வருகி  ன்றனர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.