பப்பாளியை பாலாக்கும் மாவு பூச்சி உண்மையாவோ இதை கட்டுபடுத்த முடியுமா..?

0 834

பூச்சி தாக்கப்பட்ட பப்பாளி மரங்கள் மற்றும் களைச் செடிகளை அழித்து வயல்களை சுத்தமாக வைக்க வேண்டும்.

தாக்குதல் குறைவாக இருக்கும்போதே தேவையான கட்டுப்பாட்டு முறைகளை கையாள வேண்டும்ஒரு லிட்டர் தண்ணீருடன் 5 சதவிகிதம் வேப்பங்கொட்டைச்சாறு (10 கிலோ / எக்டருக்கு) என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும் அல்லது மீன் எண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 15 கிராம் வீதம் கலந்து அதனுடன் 5 முதல் 10 மில்லி ஒட்டும் திரவம் சேர்த்து தெளித்தல்.

‘சோப்பு நுரை, மிளகாய்பொடி,ஆகியவற்றல சிறிது தண்ணீரீல் கலந்து தெளித்தால் கட்டுபடுத்தாலாம்

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.