சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்,சிறுநீர் சுருக்கு,சிறுநீர் கோளாறு குறைய..! தீர்வு

0 624

நீர்கடுப்பு குறைய

வெங்காயம்:

வெங்காயத்தில் புரதச்சத்துகள், தாது உப்புகள், வைட்டமின்கள் ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன.

அறிகுறிகள்:

சிறுநீர் எரிச்சல்

தேவையான பொருள்:

வெங்காயம்தண்ணீர்

செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதனை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பருகினால் நீர்க்கடுப்பு உடனே குணமாகும். அல்லது வெங்காயத்தை பச்சையாகவும் சாப்பிடலாம்.

நெருஞ்சில் சமூலத்துடன் கீழாநெல்லி சமூலம் ஆகியவற்றை சமனளவு சேர்த்து நெகிழ அரைத்து கழற்சிக்காய் அளவு எடுத்து எருமைத் தயிரில் கலந்து காலை, மாலை என ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குறையும்.

நெருஞ்சில் சமூலம்
தயிர்
கீழாநெல்லி

அறிகுறிகள்:

சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல்.

தேவையான பொருட்கள்:

நெருஞ்சில் சமூலம்.கீழாநெல்லி சமூலம்.எருமைத் தயிர்.

செய்முறை:
நெருஞ்சில் சமூலத்துடன் கீழாநெல்லி சமூலம் ஆகியவற்றை சமனளவு சேர்த்து நெகிழ அரைத்து கழற்சிக்காய் அளவு எடுத்து எருமைத் தயிரில் கலந்து காலை, மாலை என ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குறையும்.

சிறுநீர் எரிச்சல் குறைய

அன்னாசிப் பழத்தை எடுத்து தோல் நீக்கி அரைத்து சாறு பிழிந்து, அந்த சாற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.

அன்னாசிப் பழச்சாறு

அறிகுறிகள்:

சிறுநீர் எரிச்சல்.

தேவையான பொருட்கள்:

அன்னாசிப் பழச்சாறு.

செய்முறை:
அன்னாசிப் பழத்தை எடுத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி அரைத்து சாறு பிழிந்து, அந்த சாற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்

சிறுநீர் சுருக்கு குறைய

நெருஞ்சில் செடி, அருகம்புல் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக்காய்ச்சி 50 மில்லி வீதம் காலை, மதியம், மாலை என மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் சுருக்கு குறையும்.

நெருஞ்சில் செடி
அருகம்புல்
நெருஞ்சில் செடி

அறிகுறிகள்:

சிறுநீர் சுருக்கு.

தேவையான பொருட்கள்:

நெருஞ்சில் செடி.அருகம்புல்.

செய்முறை:
நெருஞ்சில் செடி இரண்டு, அருகம்புல் ஒரு கைப்பிடியளவு ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி 50 மில்லி வீதம் காலை, மதியம், மாலை என மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் சுருக்கு குறையும்.

சிறுநீர் கோளாறுகள் குறைய

நன்னாரி வேர், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், வெந்தயம், மிளகு, சோம்பு மற்றும் சீரகம் ஆகிய அனைத்தையும் ஒன்றாக போட்டு நன்றாக இடித்து நீர் விட்டு நன்கு காய்ச்சி கசாயம் போல செய்து குடித்து வந்தால் சிறுநீர் சம்பந்தப்பட்ட கோளாறுகள் அனைத்தும் குறையும்.

நன்னாரி வேர்
கறிவேப்பிலை
சின்ன வெங்காயம்

அறிகுறிகள்:

சிறுநீர் எரிச்சல்.ஒழுங்கற்ற சிறுநீர்.

தேவையான பொருள்கள்:

நன்னாரி வேர்.கறிவேப்பிலை.சின்ன வெங்காயம்.வெந்தயம்.மிளகு.சோம்பு.சீரகம்.

செய்முறை:
நன்னாரி வேர், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், வெந்தயம், மிளகு, சோம்பு மற்றும் சீரகம் ஆகிய அனைத்தையும் ஒன்றாக போட்டு நன்றாக இடித்து நீர் விட்டு நன்கு காய்ச்சி கசாயம் போல செய்து குடித்து வந்தால் சிறுநீர் சம்பந்தப்பட்ட கோளாறுகள் அனைத்தும் குறையும்.

சிறுநீர் கோளாறு குறைய

தாமரை பூவின் இதழ்கள் மற்றும் இளஞ்சிவப்பு நிற ரோஜா இதழ்கள் இரண்டையும் நீர் விட்டு

You might also like

Leave A Reply

Your email address will not be published.