அது எப்புடி கல்லில் கடிகாரம் ஓடும்..? ஓடும் பல்லவன் வடிவமைத்த சிறப்பு

0 587

தமிழன் எவ்வளவு தலை சிறந்தவன் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம் …

வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் என்னும் ஊரில், பல்லவ மன்னர் ஆட்சி காலத்தில் கட்டிய மார்கபந்தீஸ்வர்
ஆலயத்தில், மணிகாட்டிகல் உள்ளது …

சிறு குச்சியை கல்லின் மேல் வைத்தால்,
சூரிய ஓளிக்கேற்ப – நிழல்
மணி நேரத்தை காண்பிக்கிறது …

You might also like

Leave A Reply

Your email address will not be published.