பொதுநலன் எது கெடும்..?கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு..! பாரதி Nov 11, 2018 0 01) பாராத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை கெடும். 03) கேளாத கடனும் கெடும். 04) கேட்கும்போது உறவு கெடும். 05) தேடாத…