யானையை பார்க்க குழந்தைகள் அடம் பிடிக்கும். ஆனால் ரங்கநாதர் கோவில் யானை கோவிலுக்கு வரமறுத்து அடம் பிடித்து பாத்திங்களா .!

0 185

மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி கோயிலில் இருக்கும் யானை ஆண்டாளை பற்றி தெரியும் யானைகள் பொதுவாகவே பொறுமையாக இருக்கும். ஆனால் யானைகளுக்கு மதம் பிடித்தால் முதலில் குறிவைப்பது பாகன் யானையை எவ்வளவு பாசமாக பார்த்துக் கொண்டாலும் யானைக்கு மதம் பிடித்தால் பாகனையே மறந்து விடுமாம் .இது அனைத்தும் தெரிந்த பாகன் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் கோவில்களில் உள்ள யானைகளை தன் குழந்தை போலவே வளர்த்து வருகின்றனர் .கோவில்களில் யானைகளை அனைவரும் பார்த்திருப்போம் அதில் வியப்பூட்டும் வகையில் இருக்கும் ஒன்று யானை நின்று கொண்டிருக்கும் பொழுது பாகன் யானையின் கால்களுக்கிடையே உறங்குவார் .தன் வளர்த்த யானையின் மீது நம்பிக்கை வைத்து உறங்கும் பாகனை பார்த்திருப்போம் .

இப்படி இருந்தாலும் ரங்கநாதர் கோயில் யானை ஆண்டாள் தினமும் வாக்கிங் கூட்டிச் செல்வார்கள் அப்பொழுது பாகனிடம் பேசிவந்த யானை ஆண்டாள் நான் கோவிலுக்கு வரவில்லை எனக்கு வெளியே இருப்பது தான் பிடித்திருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் பாகனிடம் யானை இடம் பிடித்துள்ளது இந்த யானை ரொம்பவே ஸ்பெஷல் என்று சொல்லலாம் .ஏனென்றால் ரங்கநாதர் கோயிலில் உள்ள யானை வயலின் கால்பந்து போன்றவற்றை குழந்தைகள் போலவே விளையாடும் .

அதுமட்டுமின்றி காலையில் காபி 2 லிட்டர் குடித்தால் மட்டுமே யானை தூக்கத்திலிருந்து எழுப்ப முடியுமாம் தினமும் காலையிலும் இரவு காபி குடிக்காமல்  யானை ரங்கநாதர் கோவில் யானை இருக்காதாம் ரங்கநாதர் கோவில் யானை மிகவும் சுட்டித்தனமான குழந்தைகள் போலவே அடம்பிடிக்கும் யானைகளைப் பார்க்க குழந்தைகள் தான் அடம் பிடிப்பார்கள் சிறுவயதில் சாலைகளில் யானை செல்லும்போது அதை பார்ப்பது அதற்குப் பிடித்தமான உணவு கொடுப்பது யானை சவாரி போன்றவற்றை செய்வதை பார்த்திருப்போம்

ஆனால் அதற்கு மாறாக ஸ்ரீரங்கநாதர் கோவில் யானை பாகனிடம் குழந்தை போல் அடம்பிடிக்கிறது எவ்வளவு பெரிய உருவமாக ஆனாலும் தன் பாகனிடம் ஒரு சிறிய குழந்தையை போல அடம்பிடிக்கிறது ரங்கநாதர் கோவில் யானை இந்த யானையை அடம் பிடிக்கும் பொழுது வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளனர் யானை அடம்பிடித்து தன் பாகனிடம் பேசும் வீடியோவை அனைவரும் நெகிழ்ந்து ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.