ஆண்களின் விந்தனு உற்பத்தியை அதிகரித்து மலட்டுதன்மை போக்கும் 3 எளிய வழிகள்..!

5,259

ஆண்களின் குறைபாட்டினை போக்க சித்த மருத்துவத்தின் மூல ம் நம் முன்னோர்கள் ஆலோச னை கூறியுள்ளனர். அவற்றை பின்பற்றினால் விந்தணு குறைபாடுநீங்கி நல்ல பலன்கிடைக்கும் என்றுதெரிய வந்துள்ளது.

உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க:

ஜாதிக்காய்

ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெரு க்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும்.

ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறு த்து இடித்து பொடியாக்கி வைத் துக்கொள்ளவும். 5கிராம் சூரணத் தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண் மை குறைவை போக்கும்.

நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப் போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணு க்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

பாதாம், கல்கண்டு

தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும்.

இர வு படுக்கைக்கு செல்ல மூன்று மணி நேரத்திற்கு முன்பே முழு மாதுளம் பழம் சாப்பிட வேண்டும்.

வால் முளகு, பாதம்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும்சேர்த்து அடுப்பி ல் வைத்து பதமாக வேகவைத்து தின மும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.

அரசம்பழம், அமுக்கராங்காய்

அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடி க்கவும். அரசம் பழத்தை இடித்து தூளாக்கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட வேண் டும். பின்னர் ஒரு டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.

அமுக்கராங் கிழங்கு பொடி யுடன் தேனும்நெய்யும் கலந் து சாப்பிட்டுவரவும்.

கருவே லமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காய வைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டுவர பழைய நிலை மைக்கு வரலாம் .

முருங்கைப் பூ கசாயம், முருங்கைகாய்

முருங்ககாயை நன்கு வேக வை த்து சாப்பிட்டுவந்தால் காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும்.

முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து ஒரு அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும்.

மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய் ச்சி அந்த நீரை ஒருடம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்.

நெய், மிளகு,உப்பு, பொன்னாங் கண்ணிக்கீரை, அரைக் கீரை, பச லை கீரை, நறுந்தாலி, நலமுருங் கை இவைகளை சேர்த்து துவைய லாக்கி சாப்பிட நல்ல பலன் கிடை க்கும்

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.