மா ஸ்டர் பட ந டிக ரு க்கு ஜோ டி யா கும் பா ண்டி யன் ஸ் டோ ர்ஸ் முல் லை ..!! அது வும் எ ந்த ப டத் தில் தெ ரியு மா ..?? சீ ரிய ல் மூல ம் அடு த்த டுத் து நடி கை க்கு வரு ம் வா ய் ப்பு ..!! வெளி யா ன த க வ ல் இ தோ ..!!
தற் போது விஜய் தொ லைக்கா ட்சியில் ஒளி ப்பரப் பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண் டியன் ஸ்டோர்ஸ் சீரியல் . இது முழுக்க முழுக்க அண் ண ன் தம்பி பாசத் தை மைய மாகக் கொண் டு எடுக் கப்பட்ட சீரியல் ஆங்கும் . இந்த சீரியலில் ஸ்டாலின் ,சுஜிதா ,வெங்கட் ,ஹேமா ரா ஜ்கு மார் ,காவ் யா ,கு மரன் த ங்கரா ஜன், சரவ ணன் போன் ற பல நடிகர், நடிகை கள் நடித்து ள்ள னர் . இந்த சீரியலுக்கு ஆரம்ப த்தி லி ருந்து ஒரு தனி ரசிக ர் பட் டாளம் இருந் து வருகி றது.
இதையடுத்து பா ண்டியன் ஸ் டோர்ஸ் தொட ர் தொடர்ந்து TRP ப ட் டிய லில் மு ன்னி லையில் இருந்து வ ரு கிறது என் ப து கு றி ப் பி டத்தக் கது. அந் தள வி ற்கு இந்த தொடர் மற்ற தொ லை க் காட்சி தொ டர்களுக்கு ட ப் கொ டுத்து வ ருகிற து.மேலும் இந்த பா ண்டிய ன் ஸ் டோர்ஸ் தொட ரை தெலு ங்கு, கன் னடம் உள்ளிட்ட பல மொழி க ளி ல் மொழி மாற்றம் செய்து ஒளி பரப் பு செ ய்து வ ருகி றா ர்கள்.
மேலு ம் இந்த சீ ரிய லில் மக்க ளை க் கவ ர்ந்த பல க தாபாத் திர ங்கள் உண்டு . அதி ல் ஒன் று தான் முல்லை கதா பாத்திர ம், இந்த கதா பாத்திர த்தில் ஆர ம்பத்தில் ந டிகை வி ஜே சித்ரா நடித்தி ரு ந்தா ர். பின்னர் அவர் தற்கொ லை செய்து கொ ண்ட பிற கு அவ ருக்கு பதி லாக நடி கை காவ் யா அறிவு மணி ந டித் து வரு கிறார் . மேலும் நடிகை காவ் யா பாரதிக ண் ண ம்மா சீரியல் பா ரதியின் தங் கையாக நடித்து வந்தார் .
இந் நி லையில் பா ண்டி யன் ஸ் டோ ர் ஸ் சீரிய லி ல் முல் லை கதாபாத் திரத்தி ல் நடித் து வரும் இவ ருக்கு பல படங்க ளில் நடி க்கு ம் வாய்ப் பு அமை ந்து வருகி றது . அந்த வ கையில் இய க்குனர் விக் னேஷ் சிவன் மற்றும் நயன் தாரா வின் தயாரி ப்பி ல் கவின் நடி ப்பில் உ ரு வாகு ம் ஊர்க் குரு வி எ ன்ற பட த்தில் நடிக்க உள் ளார் நடி கை காவ் யா .
இந்த பட த்தை தொட ர்ந்து ச க்தி வேல் என்பவர் இய க்கும் புதிய ப டத்திலும் நடிக்க ஒப்பந் தமாகியு ள்ளா ர். இந்நி லையில் தற் போது மாஸ்டர் படத்தில் விஜய் சே துபதி யின் சி று வயது கதாபா த்திர த்தில் நடித் திரு ந்த மகேந்திரன் நடி க்கும் ரிப்ப ப்பரி எ ன்ற படத் தில் அவரு க்கு ஜோடி யாக நடிக்க நடி கை காவ் யா ஒப்பந் தமாகியு ள்ளா ர் .
இதற் கான அதி கா ரப்பூர் வ அறிவி ப் பை காவ் யா தன் னுடை ய இன் ஸ்டாகி ராம் பக்கத் தில் பதிவி ட்டு ள்ளார். இத னை யடு த்து வெப் சீரிஸ் ஒன் றிலும் நடி த்து வரு கிறா ர் . இப்படி பா ண்டிய ன் ஸ் டோ ர்ஸ் சீரியல் மூலம் இவ ருக்கு பல பட வா ய்ப்புகள் அ மைந் து வ ரும் நிலை யில் இவர் இ ந்த சீரி யலில் இருந் து வி லகி விடு வாரா என்று ரசி கர்கள் ப ல ரும் கேட்டு வரு கி ன்ற னர்…