பிக் பா ஸ் தா மரை க்கு ஒ ரு நா ள் நாட கத் தில் நடி த்தா ல் எவ் வள வு சம் பள ம் தெரி யு மா ..?? அது வு ம் இவ ரி ன் நாட கத் தி ற்கு இ த்த னை வர வேற் பா ..?? இவ ரின் நா டக குழு வை சேர் ந்தவ ர்கள் பகி ர் ந்த தக வ ல் ..!! இ தோ நீ ங்க ளே பா ரு ங்க ..!!
தற் போது விஜ ய் தொ லைக் காட்சி யில் ஒளிப் பர ப்பாகி வ ரும் பி க்பா ஸ் நிக ழ்ச்சி ம க்களி டையே நல்ல வரவே ற்பை பெற்று வ ரு கிறது. மேலும் இந்த நிக ழ்ச்சி த ற்போது இ றுதி கட்ட த் தை நெருங் கிய நிலையி ல் ஓடிக் கொண் டிருக்கி றது. இதில் ரசி கர் களு க்கு பரிச்ச யமா ன முக ங்க ளை விட , பரிச்ச யமில் லாத முகங் கள் தான் அதிகம் கலந்து கொ ண்டனர் . அந்த வகை யில் தா மரை செல் வியும் ஒ ருவர் ஆவார் . இவர் ஒரு மேடை நாடக கலை ஞர் ஆ வார் .
இவர் இ ந்த நிகழ் ச்சியி ல் கலந்து கொண் ட சில நாட் களி லே யே தன் னு டைய வெ கு ளி யான குண த்தால் அ னை வரை யும் கவர் ந் தார் .இப் படி இரு க்கும் நே ரத்தி ல் இவர் பிக் பாஸ் நி கழ்ச்சி யில் டைட்டில் வின் ன ராக ஆ வதற்கு அதிக மான வாய்ப் புகள் இரு ந்த நி லையி ல் இவர் ப ணத் தை ப் பெற் றுக் கொ ண்டு தா னா கவே வெளி யேறிய து பல ரையும் அதி ர்ச்சி க்குள் ளாக்கி யது .
மே லும் தற் போது இந்த நிகழ் ச் சியில் யார் டைட்டில் வி ன்னர் ஆ வா ர் என்று மக்கள் பெ ரிதும் எதிர்பா ர்த்துக் கொ ண் டிருக் கின்ற னர்.இந் நிலை யில் பிக் பாஸ் தாம ரையுடன் நடிக் கும் நாடகக் குழு வைச் சேர்ந் தவர்க ளிட ம் சமீபத்தில் பேட்டி ஒன்று எடுக்கப்பட்டது . அதில், கடந்த 35 வரு டங் களா க இந்தத் தொ ழி லில் நாங்கள் இரு க்கி றோம்.
இந் த தொழி லி ல் எங்களுடை ய வள ர்ச் சிக்கு கார ணம் ம க்களு டைய ஆசிர் வாதம் தான் . மேலும் தாமரை ஒரு நல்ல நடிகை. எங்க ளு டைய கலைக் குழுவில் இரு க்கும் அனை வரு க்கும் அவ ரை ரொ ம்ப பிடிக்கும் . குறிப்பா க பாசத் திலும், குண த்திலும் அ னைவரி டமும் நன்றாக நடந்து கொ ள்வார் . தாமரை பிக் பாஸ் வீட்டில் இ ருந்தது நாட்டுப் புற கலை ஞர்கள் ,
அ னை வரு க்கும் ஒரு பெரிய வெ ற்றி யை ஏற்ப டுத்திக் கொடு ப்பத ற்கு சமமா க இருக்கிறது. மேலு ம் தாமரை க்கு பல ஊர் களில் பல ரசிகர்கள் இரு க்கிறா ர்கள் . பெ ரும் பாலும் பல ஊர்க ளில் நாடகம் போடு ம் பொ ழுது தா மரை ச்செ ல்வியை கூட்டிட்டு வாருங் கள் என்று அவ ர்க ளே வேண்டு கோளை வைப் பார்கள்.
ஆ னால் த ற் போது இ வர் பிக் பா ஸ் நிக ழ்ச்சியில் நல்ல வரவே ற்பை பெற்று வெளி யேறி உள் ள தால் இவர் திரும்ப வும் நாட கத்தி ற்கு ந டிக்க வரு வாரா என்பது எங்க ளுக்கு தெ ரிய வில்லை . அப்படியே அவர் திரும்ப நடி க்க வ ந்தா லும் அவ ரு க்கு முன்பு கொடுத்த அதே தொ கை தான் வழ ங்கப்ப டும் என் றும் கூறி னார்கள் .
மேலும் ஒரு நாள் மே டையி ல் பாட்டு பாடி நடனம் ஆ டுவத ற்கு தாம ரை க்கு 5000 ரூபாய் கொடுப்பா ர்களாம் . எங்க ளின் குழு வில் இரு ந்து ஒரு பெ ண் பிக் பாஸ் நி கழ்ச் சியில் கலந்து கொ ண் டு இன்னை க்கு நாடே பார்க்கி ற நி லை மைக்கு வந்து இரு ப்பது எங்க ளுக்கு மிகவும் மகிழ்ச் சியை த ருகிறது என் றும் கூறி யுள்ள னர்…