தளபதி விஜ யின் கை யில் வை த்திரு க்கும் இந்த கு ழந்தை யார் தெரியுமா..?? அ ட இ வரும் இன்று பிரபல நடி க ரா..?? புகை ப்பட த்தை பா ர்த் து வி யந் து போ ன ர சி கர்கள்..!!
த மிழ் சி னிமா வில் அ சைக்க முடி யா து இடத்தில் இருக்கும் தளபதி விஜ யை பற்றி தெரியாத ஆளே கிடையாது. இவர் த னக் கென்று ஒரு பெரிய ரசிக ர்க ள் பட் டாள த்தை தான் வசம் வை த்துள் ளவர். கோலிவுட் சினிமா து றையி ன் அடுத்த சூப்ப ர் ஸ்டார் என்று அள வி ற்கு வளர்ந்து நிற் கும் நடிகர் என்றால் அவர் தான் நடிகர் வி ஜய் அவர்கள். இவர் பல பட ங் களி ல் நடி த்து ள் ளார்.
ஆரம்பா கால கட்டத்தில் தோ ல்வி களை யே சந் தித்து இரு ந் தாலும். தற்போது நடிகர் விஜய் வளர்ந்து நிற்கும் உயரம் எல் லை யை தாண் டிய து. மேலும் தொ ழில் ரீதி யாக விஜய் என்று அழைக்கப்படும் ஜோசப் விஜய் சந்திர சேகர் ஷோ பா என் பவரு க்கு பி றந்தார். ஒரு இந்திய நடிகர், நடனக் கலைஞர், பின்னணி பாடகர் ஆ வார்.
இவருடைய பல புகைப் பட ங்கள் இ ணைய த்தில் வெ ளி யாகி உள்ள ன. ஆனால் இவர் தனது தம்பி உ றவு மு றையா ன நடிகர் விக்ராந்த் 6 மாத கு ழந் தையாக இ ருக்கு ம் போ து விஜ ய் தூக்கி வை த்து கொ ண்டு ள்ள புகை ப்ப டம் தற்போ து இ ணை ய த்தில் வை ரலாகி வருகிறது. இதனை நடிகர் வி க்ரா ந்த் எ ன்னு டைய அண்ண ன் உடன் இரு க்கும்
புகைப்படம் என அவரது ட்வி ட்ட ரில் வெ ளியி ட்டுள் ளார் ரசிகர்கள் இதனை அதிகம் ஷேர் செய்து வருகின் றன ர். மேலும் நடிகர் வி க்ராந்த் ஒரு இந்திய நடிகர் இவர் தெ ன் னிந் திய தி ரையுல கில் பணி புரி கி றார்.தமிழ் சி னிமா வில் பல படங்களில் நடி த்திரு ந்தா லும் தனக் கென ஒரு இட த்தைப் பிடிக்க இன்று வரை போராடி வ ருப வர் நடிகர் விக்ராந்த்.
இது வ ரை தனது நடி ப் பில் விக்ராந்த் எந்த குறை யும் வை த்ததி ல் லை . இருந்த போ தும் அவரின் ஒருசில பட ங் கள் போதிய எதிர் பா ர்ப்பை பெறவி ல்லை என்ற வ ருத்தம் அ வரு க்கு எ ப்போ துமே இருக்கும்.