சூர்யாவின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வேணுமா..!!! இதோ அவரே வெளியிட்ட அறிவிப்பு.

0 139

2டி என்டர்டெய்ன்மெண்ட் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம். 36 வயதினிலே என்ற படத்தை சூர்யா தயாரித்தார் அதில் ஜோதிகா நடித்திருந்தார் அதனை தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தயாரிக்கத் தொடங்கிய சூர்யா பசங்க 2 24 கடைக்குட்டி சிங்கம் போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று சூர்யாவின் தயாரிப்பு தான்.சூரரைப்போற்று கொடுத்த அமோக வெற்றியால் குஷியான சூர்யா தற்போது அடுத்த படத்தை தயாரிக்க இருக்கிறார். திறமையானவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சூர்யா.

நடிப்பில் சாதிக்க துடிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இருவருக்குமான அழைப்பு இது என்றும் தங்களின் இயல்பான புகைப்படங்களையும் தங்களைப் பற்றிய விவரங்களையும் இந்த எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யுங்கள் என்றும் தொடர்புக்கு ஒரு எண்ணையும் அறிவித்துள்ளார்.

அந்த அறிவிப்பில்.இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் குஷியாக உள்ளனர் திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இது குட் நியூஸ்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.