ஊழலை அதிகரிக்கவே ரெய்டா..? சிக்கிய பணம் பங்கு பிறிக்கப்படுகிறதா..?

0 175

அன்பு நாதன் வீட்டில் ரெய்டு
சேகர் ரெட்டி வீடு அலுவலங்கள் ரெய்டு
ராம மோகன் ராவ் வீட்டில் ரெய்டு
அமைச்சர் விஜயபாஸ்கர் ரெய்டு
தினகரன் வீட்டில் ரெய்டு

சசிகலா உறவினர்களின் வீடுகளில் ரெய்டு
விவேக் ஜெயராமன் வீடுகளில் ரெய்டு
கிரிஸ்டி அலுவலகங்களில் ரெய்டு

இந்த ரெய்டுகள் எல்லாம் எவ்வாறு தலைப்பு செய்தி ஆகி நீர்த்து போய் எந்த விதமான தண்டனை மற்றும் சிறைவாசம் இல்லாம போனதோ அதுபோல் தான்

இன்று எஸ் பி கே மற்றும் எடப்பாடி சம்பந்தமான ரெய்டுகள் ..

கமிசன் பங்கு பிரிப்பதில் உள்ள பிரச்சனையே தவிர வேறு ஒன்றும் இல்லை

You might also like

Leave A Reply

Your email address will not be published.