இந்த புகைப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞனுக்கு நன்றிகள் கோடி, இதையெல்லாமா புகைப்படம் எடுப்பார்கள் என்று நினைப்பவர்களே அதிகம்..!
தமிழக விவசாயிகளின் பாரம்பரிய உடை `கோவணம்` என்றால் அது மிகையாகாது..
மழை, வெயில் ,நெருப்பு என்று பல்வேறு சூழ்நிலைகளில் வேலை செய்யும் விவசாயிகளுக்கு
ஏற்ற உடை `கோவணம்`
இன்றைக்கு நிறைய பேர் நாட்டில் பல இடங்களுக்கும் சென்று பலவிதமான ஆவணப்படங்கள் எடுக்கின்றனர்..
எங்க ஊர் பக்கம் ஆவணப்படம் எடுப்பதை விட `கோவணப்படம் ` எடுப்பது சுலபம்..
இது கோவணத்தை பற்றிய ஆவணம்..
கோ(ஆ)வணப்படம்
Pc: Erode Suresh photography
Source : https://goo.gl/zAkt4V
பிடித்திருந்தால் பகிர்ந்து புகைப்பட கலைஞனுக்கு பெருமை சேருங்கள்..!