ஐ ஐ டி யில் படிக்க அகில இந்திய நுழைவு தேர்வு.
மருத்துவம் படிக்க நுழைவு தேர்வு.
ஐ ஏ எஸ் அதிகாரி ஆக நுழைவு தேர்வு
ஐ எப் எஸ் அதிகாரி ஆக நுழைவு தேர்வு
வீ ஏ ஓ ஆக நுழைவு தேர்வு .
ரயில்வே கிளார்க் ஆவதற்கும் நுழைவு தேர்வு.
தபால் துறையில்
எல்லா துறையிலும் வேலை செய்ய
கல்வி தகுதியும் நுழைவு தேர்வும் அத்தியாவசியம்.
ஆனால் இவைகளை எல்லாம் அதிகாரம் செய்யும் அரசியல் துறைக்கு மட்டும் எந்த கல்வித்தகுதியும் நுழைவு தேர்வும் அவசியமில்லை.
உலகின் எட்டாவது அதிசயம் இது