Female : ……………………………………..
Female : Thaiyathaa thaiyathaa thaiya thaiya thaa
Paiya thaa paiya thaa panju mutham thaa
Female : Uyir vaazhgira varaikum unakae madi kodupen
Ini oar jenmam irunthaal unakae meendum pirapen
Unathu kanavil ninaivil uruvil naanae yendrum irupen
Female : Thaiyathaa thaiyathaa thaiya thaiya thaa
Paiya thaa paiya thaa panju mutham thaa
Female : Nilangal udainthu ponaalum
Nizhalgal udaivadhillai
Nesam paasam nijamaanathu
Female : Mazhaiyil kiligal nanainthaalum
Saayam povathillai
Anbae nam kaadhal athu pondrathu
Female : Pennuku peraasai verondrum illai
Sonnathai seidhaalae nigar yethum illai
Female : Nee urudhiyaanavan en urimai yaanavan
Pasi rusiyai pagal iravai
Pagirndhu kollum thalaivan thaiya thaa
Female : Thaiyathaa thaiyathaa thaiya thaiya thaa
Paiya thaa paiya thaa panju mutham thaa
Male : ……………………………………………..
Female : ………………………………………..
Female : Piravi vanthu ponaalum uravu murivathillai
Uyirai uyiraal muruketravaa
Unnai pondra anbaalan yaarkum vaaika vendum
Udalai udalaal kulipaatava
Female : Oru kanam nee ennai pirinthaalum kanna
Marukanam naan unnai serum varam vendum
Unnai iruki anaikiren uyir nuraika rasikiren
Anu anuvaai unai pilanthu en aayul adaipen
Thaiya thaa
பெண் : ……………………
பெண் : தையதா தையதா
தைய தையதா பையதா
பையதா பஞ்சு முத்தம் தா
பெண் : உயிர் வாழ்கிற
வரைக்கும் உனக்கே மடி
கொடுப்பேன் இனி ஓர்
ஜென்மம் இருந்தால்
உனக்கே மீண்டும் பிறப்பேன்
உனது கனவில் நினைவில்
உருவில் நானே என்றும்
இருப்பேன்
பெண் : தையதா தையதா
தைய தையதா பையதா
பையதா பஞ்சு முத்தம் தா
பெண் : நிலங்கள் உடைந்து
போனாலும் நிழல்கள்
உடைவதில்லை நேசம்
பாசம் நிஜமானது
பெண் : மழையில்
கிளிகள் நனைந்தாலும்
சாயம் போவதில்லை
அன்பே நம் காதல் அது
போன்றது
பெண் : பெண்ணுக்கு
பேராசை வேறொன்றும்
இல்லை சொன்னதை
செய்தாலே நிகரேதும்
இல்லை
பெண் : நீ உறுதியானவன்
என் உரிமையானவன் பசி
ருசியை பகல் இரவை
பகிர்ந்து கொள்ளும்
தலைவன் தையதா
பெண் : தையதா தையதா
தைய தையதா பையதா
பையதா பஞ்சு முத்தம் தா
ஆண் : ……………………
பெண் : ……………………
பெண் : பிறவி வந்து
போனாலும் உறவு
முறிவதில்லை உயிரை
உயிரால் முறுக்கேற்றவா
உன்னை போன்ற அன்பாளன்
யார்க்கும் வாய்க்க வேண்டும்
உடலை உடலால் குளிப்பாட்டவா
பெண் : ஒரு கணம் நீ
என்னை பிரிந்தாலும்
கண்ணா மறு கணம்
நான் உன்னை சேரும்
வரம் வேண்டும் உன்னை
இறுக்கி அணைக்கிறேன்
உயிர் நுரைக்க ரசிக்கிறேன்
அணுஅணுவாய் உனை
பிளந்து என் ஆயுள் அடைப்பேன்
தையதா