Poi Solla Poren Lyrics

Music: Bharathwaj Lyricist: Vairamuthu Singers: Kay Kay and Kanmani
Spread the love and lyrics.

Male : Poi solla poren
Poi solla poren
Nee romba azhagiyadi
Female : Hahahaha
Male : Poi solla poren
Poi solla poren
Naan konjam asingamadi
Female : Hahahaha

Male : Poi solla poren
Poi solla poren
Nee romba azhagiyadi
Female : Hmm hmm
Male : Poi solla poren
Poi solla poren
Naan konjam asingamadi
Female : Hahahaha

Male : Chinnan chiru silaiyai
Sirikka vaippen
Female : Ah ah

Male : Urangiya nilavai
Ezhuppi vitten
Female : Adadada

Male : Azhagin minnal kannil adikka
Aasai vellam nenjil adikka
Ennil naanae muzhgi ponen
Chinna kanmani siriththa sirippinilae

Male : Poi solla poren
Poi solla poren
Nee romba azhagiyadi
Female : Hahahaha
Male : Poi solla poren
Poi solla poren
Naan konjam asingamadi
Female : Hahahaha

Male : Oththa maanga needhaanae
Uppu kallu naandhaanae
Orasiyae thinnaal enna
Female : Aei aei aei

Male : Kattu kathir needhaanae
Thattu chittu naandhaanae
Kothi kothi thinnaal enna
Female : No no no

Male : Oththa maanga needhaanae
Uppu kallu naandhaanae
Orasiyae thinnaal enna
Female : Hahahahaa

Male : Kattu kathir needhaanae
Thattu chittu naandhaanae
Kothi kothi thinnaal enna
Female : Chance-eh illa

Male : Ullaththukkul vaasam kolven
Yeyi… yayi yayi yayi
Vaasalai sonnaal enna
Female : Solla maattenae

Male : Naan mattum ullae sella
Yeyi… yayi yayi yayi
Idaiveli thandhaal enna
Female : Idli pongal sambhar vadai

Male : Kanmani nee kan kaattum varai
Ganniyam kaaththiruppen
Female : That’s it… very good boy

Male : Poi solla poren
Poi solla poren
Nee romba azhagiyadi

Male : Poi solla poren
Poi solla poren
Naan konjam asingamadi

Male : Rasikkindra pennae
Un rasanaigal ennenna
Enakkindru sonnaal enna
Female : Hahahaha

Male : Unnoda rasanaiyum
Ennoda rasanaiyum
Ondraaga seidhaal enna
Female : Seiyalaamae

Male : Rasikkindra pennae
Un rasanaigal ennenna
Enakkindru sonnaal enna
Female : Wait wait solren

Male : Unnoda rasanaiyum
Ennoda rasanaiyum
Ondraaga seidhaal enna
Female : Hmm…paarkalaam

Male : Siru siru modhal vittu
Yeyi yayi yayi yayi..
Sirippukkul vaazhndhaal enna
Female : Hahahaha

Male : Koora koora sandhoshangal
Yeyi yayi yayi yayi..
Iruvarum kandaal enna
Female : Of course

Male : Udal embadhai
Naam kadandhu vittu
Uravugal kondaal enna
Female : Ada… idhu nalla irukkae

Male : Poi solla poren
Poi solla poren
Nee romba azhagiyadi
Female : Ithu thaan nijam
Male : Poi solla poren
Poi solla poren
Naan konjam asingamadi
Female : Ithu nijama poi

Male : Poi solla poren
Poi solla poren
Nee romba azhagiyadi

Male : Poi solla poren
Poi solla poren
Naan konjam asingamadi

 

 

ஆண் : பொய் சொல்ல போறேன்
பொய் சொல்ல போறேன்
நீ ரொம்ப அழகியடி
பெண் : ஹாஹஹா

ஆண் : பொய் சொல்ல போறேன்
பொய் சொல்ல போறேன்
நான் கொஞ்சம் அசிங்கமடி
பெண் : ஹாஹஹா

ஆண் : பொய் சொல்ல போறேன்
பொய் சொல்ல போறேன்
நீ ரொம்ப அழகியடி
பெண் : ஹ்ம் ஹ்ம்

ஆண் : பொய் சொல்ல போறேன்
பொய் சொல்ல போறேன்
நான் கொஞ்சம் அசிங்கமடி
பெண் : ஹாஹஹா

ஆண் : சின்னஞ்சிறு சிலையை
சிரிக்க வைப்பேன்
பெண் : அஹ அஹ
ஆண் : உறங்கிய நிலவை
எழுப்பி விட்டேன்
பெண் : அடடடடா

ஆண் : அழகின் மின்னல் கண்ணில் அடிக்க
ஆசை வெள்ளம் நெஞ்சில் அடிக்க
என்னில் நானே மூழ்கி போனேனே
சின்ன கண்மணி சிரித்த சிரிப்பினிலே

ஆண் : பொய் சொல்ல போறேன்
பொய் சொல்ல போறேன்
நீ ரொம்ப அழகியடி
பெண் : ஹாஹஹா

ஆண் : பொய் சொல்ல போறேன்
பொய் சொல்ல போறேன்
நான் கொஞ்சம் அசிங்கமடி
பெண் : ஹாஹஹா

ஆண் : ஒத்த மங்க நீதானே
உப்பு கல்லு நான்தானே
ஓரசியே தின்னால் என்ன
பெண் : ஏய் ஏய் ஏய்

ஆண் : கட்டு கதிர் நீ தானே
தட்டு சிட்டு நான் தானே
கொத்தி கொத்தி தின்னால் என்ன
பெண் : நோ நோ நோ

ஆண் : ஒத்த மங்க நீதானே
உப்பு கல்லு நான்தானே
ஓரசியே தின்னால் என்ன
பெண் : ஹாஹஹா

ஆண் : கட்டு கதிர் நீ தானே
தட்டு சிட்டு நான் தானே
கொத்தி கொத்தி தின்னால் என்ன
பெண் : சான்சே இல்ல

ஆண் : உள்ளத்துக்குள் வாசம் கொள்வேன்
யேயி..யேயி யேயி யேயி
வாசலை சொன்னால் என்ன
பெண் : சொல்ல மாட்டேனே

ஆண் : நான் மட்டும் உள்ளே செல்ல
யேயி யேயி யேயி யேயி
இடைவெளி தந்தால் என்ன
பெண் : இட்லி பொங்கல் சாம்பார் வடை

ஆண் : கண்மணி நீ
கண் காட்டும் வரை
கண்ணியம் காத்திருப்பேன்
பெண் : தட்ஸ் இட் வெரி குட் பாய்

ஆண் : பொய் சொல்ல போறேன்
பொய் சொல்ல போறேன்
நீ ரொம்ப அழகியடி

ஆண் : பொய் சொல்ல போறேன்
பொய் சொல்ல போறேன்
நான் கொஞ்சம் அசிங்கமடி

ஆண் : ரசிக்கின்ற பெண்ணே
உன் ரசனைகள் என்னென்ன
எனக்கின்று சொன்னால் என்ன
பெண் : ஹாஹஹா

ஆண் : உன்னோட ரசனையும்
என்னோட ரசனையும்
ஒன்றாக செய்தால் என்ன
பெண் : செய்யலாமே

ஆண் : ரசிக்கின்ற பெண்ணே
உன் ரசனைகள் என்னென்ன
எனக்கின்று சொன்னால் என்ன
பெண் : வெயிட் வெயிட் சொல்றேன்

ஆண் : உன்னோட ரசனையும்
என்னோட ரசனையும்
ஒன்றாக செய்தால் என்ன
பெண் : ஹ்ம் பார்க்கலாம்

ஆண் : சிறு சிறு மோதல் விட்டு
யேயி…யேயியேயி யேயி
சிரிப்புக்குள் வாழ்ந்தால் என்ன
பெண் : ஹாஹஹா

ஆண் : கூற கூற சந்தோசங்கள்
யேயி…யேயியேயி யேயி
இருவரும் கண்டால் என்ன
பெண் : அப் கோர்ஸ்

ஆண் : உடல் என்பதை
நாம் கடந்து விட்டு
உறவுகள் கொண்டால் என்ன
பெண் : அட இது நல்லா இருக்கே

ஆண் : பொய் சொல்ல போறேன்
பொய் சொல்ல போறேன்
நீ ரொம்ப அழகியடி
பெண் : இது தான் நிஜம்

ஆண் : பொய் சொல்ல போறேன்
பொய் சொல்ல போறேன்
நான் கொஞ்சம் அசிங்கமடி
பெண் : இது நிஜமா பொய்

ஆண் : பொய் சொல்ல போறேன்
பொய் சொல்ல போறேன்
நீ ரொம்ப அழகியடி

ஆண் : பொய் சொல்ல போறேன்
பொய் சொல்ல போறேன்
நான் கொஞ்சம் அசிங்கமடி

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *